31.05.2017 ஏவி­ளம்பி வருடம் வைகாசி மாதம் 17 ஆம் நாள் புதன்­கி­ழமை

2017-05-31 09:34:47

சுக்­கில பட்ச சஷ்டி திதி பகல் 1.21 வரை. அதன்மேல் ஸப்தமி திதி ஆயில்யம் நட்­சத்­திரம். மாலை 5.04 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஸப்­தமி சித்­த­யோகம் கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்:  பூராடம், உத்­தி­ராடம். சஷ்டி விரதம்.  சுப­நே­ரங்கள்: பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம்– வடக்கு (பரி­காரம் –பால்) கரிநாள் சுபம் விலக்­குக. சஷ்டி விரதம் முருகப் பெரு­மானை வழி­படல் நன்று.

மேடம் : பகை, விரோதம்

இடபம் : நட்பு, உதவி

மிதுனம் : தடை, இடை­யூறு

கடகம் : கவனம், எச்­ச­ரிக்கை

சிம்மம் : வீண் செலவு, பற்­றாக்­குறை

கன்னி : அன்பு, பாசம்

துலாம் : தடை, தாமதம்

விருச்­சிகம் : தனம், லாபம்

தனுசு : லாபம், லக்ஷ்­மீ­கரம்

மகரம் : நலம், ஆரோக்­கியம்

கும்பம் : சுகம், மகிழ்ச்சி

மீனம் : புகழ், பெருமை

இன்று சோமாசி மாறர் நாயனார் குரு­பூஜை சோழ நாட்டு திரு­வம்­பரில் அந்­தணர் குலத்தில் பிறந்­தவர். சிவ­பெ­ரு­மானை முன்­னி­ருத்தி வேள்­விகள் பல செய்­தவர். சுந்­த­ர­மூர்த்தி நாய­னா­ருக்கு நண்­பராய் இருந்து அவர் திரு­வ­டி­களை வணங்கி சிவ­லோகம் சென்­ற­டைந்­தவர். இறை­யடி சேர்ந்த தினம் வைகாசி ஆயில்யம் நட்­சத்­திரம். (“வய­தாகி விட்­டது என்று ஒரு போதும் எண்­ணா­தீர்கள். இந்த வய­திலும் உங்­களால் என்ன சாதிக்க முடியும் என்­ப­தி­லேயே  கவ­ன­மாக இருங்கள்”  –லிபர்மேன்) ராகு, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம், சிகப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right