30.05.2017 ஏவி­ளம்பி வருடம் வைகாசி மாதம் 16 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

2017-05-30 09:49:08

சுக்­கில பட்ச பஞ்­சமி திதி பிற்­பகல் 2.53 வரை. அதன் மேல் சஷ்டி திதி. பூசம் நட்­சத்­திரம் மாலை 5.46 வரை. பின்னர் ஆயில்யம் நட்­சத்­திரம். சிரார்த்த திதிகள். வளர்­பிறை பஞ்­சமி சஷ்டி. திதித்­வயம். சித்­த­யோகம். கரிநாள். சுபம் விலங்­குக. மேல் நோக்கு நாள்.  சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மூலம், பூராடம். சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 3.00 – 4.30, எம­கண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வார­சூலம் – வடக்கு (பரி­காரம் –பால்) ஆரண்ய கௌரி விரதம்.

மேடம் :சிந்­தனை, மனக் குழப்பம்

இடபம் :இன்சொல், செல்­வாக்கு

மிதுனம் : போட்டி, ஜெயம்

கடகம் : புகழ், பாராட்டு

சிம்மம் : உயர்வு, மேன்மை

கன்னி : துணிவு, வீரம்

துலாம் : விவேகம், வெற்றி

விருச்­சிகம் :  யோகம், அதிர்ஷ்டம்

தனுசு : ஈகை, புண்­ணியம்

மகரம் : மன­நி­றைவு, செல்­வாக்கு

கும்பம் : அமைதி, நிம்­மதி

மீனம் : விவேகம், வெற்றி

சேக்­கிழார் பெருமான், நபி நந்­தியார் நாயனார் குரு­பூஜை. பக்திச் சுவை நனி­சொட்டச் சொட்­டப்­பா­டிய கவி வல்­ல­வராம் சேக்­கிழார் சுவா­மி­களின் திருத்­தொண்டர் புராணம் பல்­வகைச் சிறப்­பு­களை பெற்­றுள்­ள­மையின் “பெரிய புராணம்” என வழங்­கப்­பெற்று பன்­னி­ரண்டாம் திரு­மு­றை­யாக போற்­றப்­ப­டு­கி­றது. அறுபான் மும்மை நாயனார் தம் வர­லாற்றை எடுத்து இயம்பும் இக்­காப்­பிய நூல் 12 ஆம் திரு­மு­றை­யாக போற்­றப்­ப­டு­கின்­றது. (அச்­சத்தின் வேட்­கை­தனை அழித்து விட்டால் அப்­போது சாவும் அங்கே அழிந்து போகும் – பார­தியார்) குரு, செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5

பொருந்தா எண்கள் : 6, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்    : மஞ்சள், நீலம் 

இரா­ம­ரத்­தினம் ஜோதி (தெஹி­வளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

                                                                       

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right