25.05.2017 ஏவி­ளம்பி வருடம் வைகாசி மாதம் 11 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

2017-05-25 10:36:17

அமா­வாஸ்யை திதி பின்­னி­ரவு 1.59 வரை. அதன் மேல் பிர­தமை திதி. கார்த்­திகை நட்­சத்­திரம் பின்­னி­ரவு 12.52 வரை. பின்னர் ரோகிணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி அமா­வாஸ்யை. மர­ண­யோகம். கீழ்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சித்­திரை சுவாதி சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30, ராகு காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வார­சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்)

மேடம் : வரவு, லாபம்

இடபம் : தடை, தாமதம்

மிதுனம்         : செலவு, விரயம்

கடகம் : அன்பு, ஆத­ரவு

சிம்மம் : அசதி, வருத்தம்

கன்னி : வெற்றி, அதிர்ஷ்டம்

துலாம் : விருத்தி, மேன்மை

விருச்­சிகம் :  நன்மை, அதிர்ஷ்டம் 

தனுசு : திறமை, முன்­னேற்றம்

மகரம் : போட்டி, ஜெயம்

கும்பம் : அமைதி, சாந்தம்

மீனம் : உயர்வு, மேன்மை

இன்று ஸர்வ அமா­வாஸ்யை பிண்ட பித்ரு பிதிர் தர்ப்­பணம் நன்று. கார்த்­திகை நட்­சத்­திரம் முருகப் பெரு­மானை வழி­படல் நன்று. (“அச்சம் இல்­லாத அறி­விலி அச்சம் நிறைந்த அறி­வா­ளியை விட நிறைய காரியம் செய்து முடிப்பான்” – பால சாண்­டில்யன்) கேது, ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 2, 5

பொருந்தா எண்கள் : 4, 7, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், நீலம், பச்சை

இரா­ம­ரத்­தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right