19.05.2017 ஏவி­ளம்பி வருடம் வைகாசி மாதம் 05 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

2017-05-19 10:59:03

கிருஷ்ண பட்ச அஷ்­டமி திதி பகல் 1.35 வரை. அதன்மேல் நவமி திதி. அவிட்டம் நட்­சத்­திரம். காலை 6.45 வரை பின்னர் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை நவமி சித்­த­யோகம், மேல்­நோக்கு நாள், சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ஆயி­லியம். சுப­நே­ரங்கள் காலை 9.30– 10.30 மாலை 4.30–5.30, ராகு­காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்) 

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : சுகம், ஆரோக்­கியம்

மிதுனம்         : வாழ்வு, வளம்

கடகம் : அமைதி, தெளிவு

சிம்மம் : உயர்வு, மேன்மை

கன்னி : ஜெயம், புகழ்

துலாம் : போட்டி, ஜெயம்

விருச்­சிகம் : ஆதாயம், இலாபம்

தனுசு : தனம், சம்­பத்து

மகரம் : நற்­செயல், பாராட்டு

கும்பம் : ஆத­ரவு, அன்பு

மீனம் : நன்மை, அதிர்­ஷடம்

அபி­ராமி  அந்­தாதி “வார்­சடை யோன் அருந்­திய நஞ்­ச­மு­தாக்­கிய அம்­பிகை” புது நஞ்­சுண்டு கறுக்கும் திரு மிடற் றான் இடப்­பாகம் கலந்த பொன்னே” அமரர் உய்யும் பொருட்டு சிவப்­பெ­ருமான் நஞ்சை உண்ட வேளை கோடி அண்­டங்கள் அனைத்தும் அழிந்து விடுமோ என்று எண்ணி திருக்­க­ரத்தால் இறை­வனின் திரு­மி­டற்றை பற்றிக் கொண்டார் உமா­தேவி நஞ்சு கழுத்தில் நின்று விட்­டது. சிவன் நீல­கண்டன் ஆனார். புது நஞ்சு உண்டு நஞ்சை அமு­தாக்­கிய அம்­பிகை அபி­ரா­மியே! என்று பட்டர் போற்­று­கின்றார். (அபி­ராமி அந்­தாதி தொடரும்)

சூரியன், கேது கிர­கங்­களின் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்       : 1, 2, 5, 6

பொருந்தா எண்கள்      : 8, 7

அதிர்ஷ்ட வர்­ணங்கள்    : பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right