11.05.2017 ஏவி­ளம்பி வருடம் சித்­திரை மாதம் 28 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

2017-05-11 10:45:51

கிரஷ்­ண­பட்ச பிர­தமை திதி பின்­னி­ரவு 5.24 வரை. அதன் மேல் துவி­தியை திதி. விசாகம் நட்­சத்­திரம் மாலை 5.26 வரை. அதன் மேல் அனுஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை. பிர­தமை. சித்­த­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங் கள் ரேவதி, அஸ்­வினி. சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30–  5.30, ராகு காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார­சூலம் –தெற்கு (பரி­காரம்– தைலம்)

 

மேடம் : தடை, இடை­யூறு

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம்         : நஷ்டம், கவலை

கடகம் : திறமை, முன்­னேற்றம்

சிம்மம் :  புகழ், பெருமை

கன்னி : சுகம், ஆரோக்­கியம்

துலாம் : தோல்வி, கவலை

விருச்­சிகம் : பகை, விரோதம்

தனுசு : லாபம், லக்ஷ்­மீ­கரம்

மகரம் : வீண்­செ­லவு, பற்­றாக்­குறை

கும்பம் : வரவு, லாபம்

மீனம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

விசாக பகுள பிர­தமை, விசாகம் நட்­சத்­திர தின­மான இன்று முருகப் பெரு­மானை வழி­ப­டுதல் நன்று.

(“வியா­பா­ரத்தில் உணர்ச்சி வசப்­பட்டால் வாடிக்­கை­யா­ளர்கள் கை நழுவிப் போவார்கள்” –ஆர்பிட்)

சந்­திரன், சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 7, 1, 5, 6

பொருந்தா எண்கள்: 9– 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right