09.05.2017 ஏவிளம்பி வருடம் சித்திரை மாதம் 26 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

2017-05-09 11:18:06

சுக்கில பட்ச சதுர்த்தசி திதி பின்னிரவு 1.50 வரை. அதன் மேல் பௌர்ணமி திதி. சித்திரை நட்சத்திரம் பகல் 12.55 வரை. பின்னர் சுவாதி நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை. சதுர்த்தசி சித்தயோகம். சம நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங் கள் பூரட்டாதி, உத்தரட்டாதி. சுபநேரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகுகாலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00– 10.30,  குளிகை காலம் 12.00– 1.30,  வார சூலம் –வடக்கு (பரிகாரம் –பால்)  ஸ்ரீ நர சிம்ம ஜெயந்தி

மேடம் : ஓய்வு, அசதி

இடபம் : அமைதி, சாந்தம்

மிதுனம் : உழைப்பு, உயர்வு

கடகம் : உற்சாகம், வரவேற்பு

சிம்மம் : பகை, எதிர்ப்பு

கன்னி : லாபம், லக்ஷ்மீகரம்

துலாம் : ஜெயம், புகழ்

விருச்சிகம் : செலவு, விரயம்

தனுசு : தனம், சம்பத்து

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : சுகம், ஆரோக்கியம்

மீனம் : காரியசித்தி, அனுகூலம்

இன்று மதுரகவியாழ்வார் திருநட்சத்தி ரம். எரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த சீராரும் சித்திரையில் சித்திரை நாள் அவதரித்த ஊர் திருக்கோளூர். மாதம் சித்திரை. நட்சத்திரம் சித்திரை. அம்சம் மகா விஷ்ணுவின் குமுத வைநதேயாம்சம் அருளிய பிரபந்தம் “கண்ணி நுண் சிறுத்தாம்பு” மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே! மதுரகவி திருவடிகள் வாழி! வாழி! வாழியே!செவ்வாய், சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

பொருந்தா எண்கள்: 2, 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, அடர் நீலம் சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right