04.05.2017 ஏவி­ளம்பி வருடம் சித்­திரை மாதம் 21 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

2017-05-04 10:47:10

சுக்­கில பட்ச நவமி திதி பின்­னி­ரவு 12.04 வரை. அதன் மேல் தசமி திதி. ஆயில்யம் நட்­சத்­திரம் காலை 9.07 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி. வளர்­பிறை  நவமி. சித்­தா­மிர்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் உத்­தி­ராடம். சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30 ராகு­காலம் 1.30–3.00, எம­கண்டம் 6.00–7.30, குளி கை காலம் 9.00–10.30, (வார­சூலம் – தெற்கு) (பரி­கா­ரம்–­தைலம்) ஸ்ரீ ரங்கம் ராம­ந­வமி

மேடம் : நன்மை, யோகம்

இடபம் :  லாபம், லக்ஷ்­மீ­கரம்

மிதுனம்  :  கவனம், எச்­ச­ரிக்கை

கடகம் : உதவி, நட்பு

சிம்மம் : திறமை, ஆர்வம்

கன்னி : வரவு, லாபம்

துலாம் : உயர்வு, மேன்மை

விருச்­சிகம் : செலவு, விரயம்

தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்

மகரம் : புகழ், செல்­வாக்கு

கும்பம் : ஊக்கம், உயர்வு

மீனம் : இன்பம், மகிழ்ச்சி

இன்று முதல் அக்­கினி நட்­சத்­திர தோஷ ஆரம்பம். (கத்­தி­ரி­வெயில்) அக்­கினி நட்­சத்­திர தோஷ முடிவு 28.05.2017. வெயிலின்  வெப்பம் தாக்கம் அதி­க­ளவு காணப்­ப­டு­வதால் பொது மக்கள் நீர் ஆகா­ரங்­களை அதி­க­மாக அருந்­தவும். முடிந்­த­வரை வெயிலில் செல்­வதை தவிர்க்­கவும்.  முக்­கி­ய­மாக பாட­சாலை மாண­வர்கள் மைதா­னத்தில் விளை­யா­டு­வதைக் குறைத்துக் கொள்­ளவும். இல்­லா­விட்டால் சூரிய வெப்­பத்­தினால் வலிப்­பு­களும் மர­ணமும் ஏற்­பட வாய்ப்பு உண்டு. மகா­பா­ர­தத்தில் ஸ்ரீ கிருஷ்­ணரும் அர்ச்­சு­னனும் காண்­டா­வ­னத்தை அக்­கினி பக­வா­னுக்கு எரிக்க உத­விய நாட்­களே அக்னி நட்­சத்­திர  தோஷ  நாட்­க­ளாகும்.         

 (“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்; வாசல் தோறும் வேதனை இருக்கும்; வந்த துன்பம் எது­வென்­றாலும்  வாடி நின்றால் ஓடு­வ­தில்லை” –கவி­ய­ரசு கண்­ண­தாசன்)ராகு, சூரியன் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பொருந்தா எண்: 8

 அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

( தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right