03.05.2017 ஏவி­ளம்பி வருடம் சித்­திரை மாதம் 20 ஆம் நாள் புதன்­கி­ழமை

2017-05-03 10:20:26

சுக்­கில பட்ச அஷ்­டமி திதி பின்­னி­ரவு 1.09 வரை. அதன் மேல் நவமி திதி. பூசம் நட்­சத்­திரம் காலை 9.45 வரை. பின்னர் ஆயில்யம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை  அஷ்­டமி. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூராடம். சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30 மாலை 4.30 – 5.30, ராகு காலம் 12.00 – 1.30, எம­கண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்) புதாஷ்­டமி. துர்க்­காஷ்­டமி.

மேடம்        வீண்­செ­லவு, பற்­றாக்­குறை

இடபம்        சந்­தோஷம், மகிழ்ச்சி

மிதுனம்        திறமை, முன்­னேற்றம்

கடகம்        யோகம், அதிர்ஷ்டம்

சிம்மம்        பாசம், அன்பு

கன்னி        முயற்சி, முன்­னேற்றம்

துலாம்        சுகம், ஆரோக்­கியம்

விருச்­சிகம்     வரவு, லாபம்

தனுசு        ஓய்வு, அசதி

மகரம்        அன்பு, பாசம்

கும்பம்       அமைதி, நிம்­மதி

மீனம்       புகழ், பாராட்டு

இன்று பூசம் நட்­சத்­திரம். ஆயில்யம் நட்­சத்­திரம் தேவ­கு­ரு­வான பிர­கஸ்­ப­தி­யையும் ஞான­ கு­ரு­வான தட்­சி­ண­ாமூர்த்­தி­யையும் ஆயில்யம் நட்­சத்­திரம் பகலின் மேல் கூடு­வதால் ஆதி­சேஷன் நாக வழி­பாடு சிறப்­பு­டை­யது. (“மலை போன்ற சகிப்­புத்­தன்மைஇ இடை­வி­டாத முயற்சி, எல்­லை­யற்ற பரி­சுத்தம் இவைதாம் நற்­கா­ரி­யத்தில் வெற்­றியைத் தரும் இர­க­சி­யங்கள்” – சுவாமி விவே­கா­னந்தர்) குரு, செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 5,9, 3

பொருந்தா எண்கள் : 6, 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்    : மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி ( தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right