ஒரே பாணம், ஒரே வாக்கு, ஒரே தாரம் என்று வாழ்ந்து காட்­டிய புரு­ஷோத்­தமன்

2017-05-02 10:25:01

சுக்­கில பட்ச ஸப்­தமி திதி பின்­னி­ரவு 2. 38 வரை. அதன் மேல் அஷ்­டமி திதி. புனர்­பூசம் நட்­சத்­திரம் பகல் 10.44 வரை. பின்னர் பூசம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி. வளர்­பிறை  ஸப்­தமி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் கேட்டை, மூலம். சுப­நே­ரங்கள் காலை 7.30– 8.30 மாலை 4.30– 5.30, ராகு காலம் 3.00 – 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00 1.30, வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்) கங்கா ஸப்­தமி. 

மேடம்   உண்மை, உயர்வு

இடபம்  சுகம், ஆரோக்கியம்

மிதுனம்    லாபம், லக் ஷ்மீகரம் 

கடகம்  அன்பு, பாசம்

சிம்மம்  இன்சொல், வரவேற்பு

கன்னி  வரவு, இலாபம்

துலாம் தடை, இடையூறு

விருச்சிகம்  பகை, விரோதம்

தனுசு ஆசை, நஷ்டம்

மகரம் சுபம், மங்களம்

கும்பம் வாழ்வு, வளம்

மீனம் புகழ், சாதனை

இன்று புனர்­பூசம் நட்­சத்­திரம். ஸ்ரீ இரா­மச்­சந்­திர மூர்த்தி அவ­த­ரித்­தது இந்­நட்­சத்­தி­ரத்தில். ஒரே பாணம், ஒரே வாக்கு,  ஒரே தாரம் என்று வாழ்ந்து காட்­டிய புரு­ஷோத்­தமன். மனிதன் எவ்­வாறு வாழ வேண்டும் என்­பதை உல­கிற்கு எடுத்­துக்­காட்ட இறைவன் மனி­த­னாகப் பிறந்த அவ­தார புருஷன். இன்று  ஸ்ரீ இரா­மரை வழி­படல் நன்று

(“முழு­மை­யான வெற்றி என்­பது ஒரே சம­யத்தில் கிடைத்­து­வி­டு­வ­தல்ல. மாறாக தவ­ணை­களில் கிடைப்­பது” –ஸ்டிரெட் டெர்னல்)

சந்­திரன், சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 7, 1, 5, 6

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right