நற்­செ­யலை விதை­யுங்கள் நல்ல பழக்கம் உரு­வாகும். நல்ல பழக்­கத்தை விதை­யுங்கள் நற்­குணம் உரு­வாகும். நற்­கு­ணத்தை விதை­யுங்கள் நல்ல எதிர்­காலம் உரு­வாகும்

2017-04-24 09:54:32

கிருஷ்­ண­பட்ச திர­யோ­தசி திதி. முன்­னி­ரவு 10.05 வரை. அதன் மேல் சதுர்த்­தசி திதி. உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 10.09 வரை. பின்னர் ரேவதி நட்­சத்­திரம்.  சிரார்த்த திதி. தேய்­பிறை திர­யோ­தசி. சித்­த­யோகம். மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மகம், பூரம். சுப­நே­ரங்கள் காலை 9.45– 10.30, மாலை 4.30–  5.30, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார­சூலம்– கிழக்கு (பரி­காரம்– தயிர்) மாத சிவ­ராத்­திரி பிர­தோஷ விரதம் சுப­மு­கூர்த்த நாள்.

மேடம் : பகை, எதிர்ப்பு

இடபம் : செலவு, பற்­றாக்­குறை

மிதுனம்         : கவலை, கஷ்டம்

கடகம் : அமைதி, தெளிவு

சிம்மம் : நன்மை, அதிர்ஷ்டம்

கன்னி : வெற்றி, யோகம்

துலாம் : நற்­செயல், பாராட்டு

விருச்­சிகம் : ஓய்வு, அசதி

தனுசு : போட்டி, ஜெயம்

மகரம் : நட்பு, சிநேகம்

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : பேராசை, நஷ்டம்

இன்று கிருஷ்­ண­பட்ச சோம மகா­பி­ர­தோஷம். சந்­தியா காலத்தில் சிவ­னையும் நந்­தீஸ்­வ­ர­ரையும் வழி­படல் நன்று. மத்­ஸய ஜெயந்தி. மகா விஷ்ணு மீனாக அவ­த­ரித்து நான்கு வேதங்­க­ளையும் காத்­த­ரு­ளிய அவ­தாரத் திருநாள்.

(“நற்­செ­யலை விதை­யுங்கள் நல்ல பழக்கம் உரு­வாகும். நல்ல பழக்­கத்தை விதை­யுங்கள் நற்­குணம் உரு­வாகும். நற்­கு­ணத்தை விதை­யுங்கள் நல்ல எதிர்­காலம் உரு­வாகும்” –போர்ட்மென்)

சுக்­கிரன், சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள் : 6, 7

பொருந்தா எண்கள் : 3, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் : பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தர்மகர்த்தா ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right