கீதையின் சொற்­களே இவ்­வ­ளவு அமு­த­ம­ய­மாக உள்­ளதே. அப்­ப­டி­யானால் அதை உரைத்த அந்த துவா­ரகைக் கண்ணன் தான் எப்­படி இருப்பான்?

2017-04-20 09:34:48

கிருஷ்­ண­பட்ச நவமி திதி பின்­னி­ரவு 1.17 வரை. பின்னர் தசமி திதி. திரு­வோனம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 10.02 வரை. பின்னர் அவிட்டம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை நவமி. சித்த யோகம் மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் திரு­வா­திரை புனர்­பூசம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30 – 11.30, மாலை 6.30 – 7.30, ராகு­காலம் 1.30 – 3.00,  எம­கண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வார­சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்) சிர­வண விரதம். காலை நட­ராஜர் அபி­ஷேகம்.

மேடம் : பகை, பயம்

இடபம் : தெளிவு, அமைதி

மிதுனம்         : சிக்கல், சங்­கடம்

கடகம் : அன்பு, ஆத­ரவு

சிம்மம் : தோல்வி, கவலை

கன்னி : நோய், அசதி

துலாம் : லாபம், ல ஷ்மீகரம்

விருச்­சிகம் : செலவு, சங்­கடம்

தனுசு : சுகம், ஆரோக்­கியம்

மகரம் : வரவு, லாபம்

கும்பம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மீனம் : நன்மை, யோகம்

ஸ்ரீ இரா­மா­னுஜர் ஆயிரம் ஆண்டு (1017– 2017) மும்­மூர்த்­தி­களும் கோஷ்­டி­யாக ஆலோ­சனை நடத்­தி­யதால் திருக்­கோஷ்­டியூர் என பெயர் பெற்ற ஸ்தலத்தில் தன் ஆச்­சா­ரி­யாரை சேவிக்க சென்ற இரா­மா­னுஜர் கீதையின் சொற்­களை தன் ஆச்­சா­ரி­ய­ரான மனக்காய் நம்­பி­க­ளிடம் கேட்டு மிகவும் ஆச்­ச­ரி­யப்­பட்டார். “கீதையின் சொற்­களே இவ்­வ­ளவு அமு­த­ம­ய­மாக உள்­ளதே. அப்­ப­டி­யானால் அதை உரைத்த அந்த துவா­ரகைக் கண்ணன் தான் எப்­படி இருப்பான்? கீதையைக் காட்­டி­னீரே அதன் பொரு­ளான கண்­ணனை காட்­டு­வீரா என்றார். (தொடரும்.)

சந்­திரன், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளான இன்று

அதிர்ஷ்ட எண்கள் : 7, 6

பொருந்தா எண்கள் : 9, 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை கலந்த நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(ஸ்ரீ விஷ்ணு கோயில் தெஹிவளை)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right