12.04.2017 துர்­முகி வருடம் பங்­குனி மாதம் 30 ஆம் நாள் புதன்­கி­ழமை.

2017-04-12 10:04:17

கிருஷ்­ண ­பட்ச பிர­தமை திதி பகல் 1.11 வரை. அதன் மேல் துவி­தியை திதி. சுவாதி நட்­சத்­திரம். நாள் முழு­வதும். நட்­சத்­திர திரி­தியை பிருக்கு. சிரார்த்த திதி. தேய்­பிறை. துவி­தியை. சித்­த­ யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் உத்­தி­ரட்­டாதி. சுப­நே­ரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்)

மேடம் :செலவு, காரிய தாமதம்

இடபம் : திர­விய லாபம், ஆதாயம்

மிதுனம் : சுகம், சௌக்­கியம்

கடகம் : இஷ்ட சித்தி, காரி­ய ­வி­ருத்தி

சிம்மம் : பகை, பயம்

கன்னி : நற்­செயல், பாராட்டு

துலாம் : நன்மை, இஷ்­ட­சித்தி

விருச்­சிகம் : போட்டி, ஜெயம்

தனுசு : உயர்வு, மேன்மை

மகரம் : ரோகம், வருத்தம்

கும்பம் : உதவி, விருத்தி

மீனம் : தன­வ­ரவு, காரி­ய ­சித்தி

ஸ்ரீ இரா­மா­னுஜர் திரு­வேங்­க­ட ­ம­லையில் பாசு­ரங்­க­ளுக்கு விளக்­க­வுரை அடி­யார்­க­ளுக்கு கூறும் வைப­வத்தில் சிந்து மகிழும் திரு­வேங்­கடம் என்ற பொருளைக் கூறும்­போது வேங்­க­ட­வ­னுக்கு மலர்கள் என்றால் மிகவும் இஷ்டம். ஆதலால் வேங்­க­ட­ம­லையில் ஒரு நந்­த­வ­னத்தை அனந்­தாழ்­வாரைக் கொண்டு அமைத்து பக­வா­னுக்கு புஸ்ப கைங்­க­ரியம் செய்தார். இன்றும் திரு­ம­லையில் சுவாமி அலங்­கா­ரங்­க­ளுக்கு இந்த நந்­த­வ­னத்­திலே மாலைகள் கட்­டப்­ப­டு­கின்­றன. தொடரும்..

(இழந்­து­ விட்ட நேரத்­திற்­காக வாடா­தீர்கள். இருக்­கிற நேரத்தை தன்­னம்­பிக்­கை­யோடு பயன்­ப­டுத்தி சாதி­யுங்கள்” இம்ரஸ்) குரு, சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right