“உழை, உழைத்துக் கொண்­டே­யிரு. இதுதான் வாழ்வின் இறுதி வரை நம்மைக் காப்­பாற்றும் மருத்­துவம்”

2017-04-07 10:27:11

07.04.2017 துர்­முகி வருடம் பங்­குனி மாதம் 25 ஆம் நாள்  வெள்­ளிக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச ஏகா­த­சி­திதி பகல் 11.14 வரை. அதன் மேல் துவாதசி திதி. மகம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 1.12 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை துவா­தசி. மரண யோகம். கீழ் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூராடம், உத்­தி­ராடம். சுப­நே­ரங்கள் காலை 9.30 – 10.30 , மாலை 4.30– 5.30, ராகு­காலம் 10.30 – 12.00, குளிகை காலம் 7.30 – 9.00  எம­கண்டம் 3.30 – 4.30 வார­சூலம் –  மேற்கு (பரி­காரம்–  வெல்லம்) பூர்­வ­பட்ச ஸர்வ ஏகா­தசி விரதம். உப­வா­ஸ­மி­ருந்து ஸ்ரீமன் நாரா­ய­ணனை வழி­படல் நன்று.

மேடம் சிக்கல், சங்கடம்

இடபம் சிரமம், தடை

மிதுனம்         அசதி, வருத்தம் 

கடகம் லாபம், லக் ஷ்மீகரம்

சிம்மம் செலவு, பற்றாக்குறை

கன்னி சுகம், ஆரோக்கியம்

துலாம் விரயம், செலவு

விருச்சிகம் வெற்றி, யோகம்

தனுசு நன்மை, அதிர்ஷ்டம்

மகரம் பயம், விரோதம்

கும்பம் கவலை, வருத்தம்

மீனம் தனம், விருத்தி

ஹேவி­ளம்பி வருடம் சித்­திரை 18 (01.05.2017) ஸ்ரீ இரா­மா­னுஜர் ஆயிரம் ஆண்டு நிறைவு நாள். ஹேவி­ளம்பி வருடம் ஆனி18 (02.07.2017) ஞாயிறு சக்­க­ரத்­தாழ்வார் ஜெயந்தி. ஹேவி­ளம்பி வருடம் ஆனி 24 (08.07.2017) சனி, குரு பூர்­ணிமா புனித நீராட சகல தோஷ நிவர்த்தி.

(ஸ்ரீ இரா­மா­னுஜர் ஆயிரம் ஆண்டு தொடரும்)

(“உழை, உழைத்துக் கொண்­டே­யிரு. இதுதான் வாழ்வின் இறுதி வரை நம்மைக் காப்­பாற்றும் மருத்­துவம்” –இமைஸ்) 

கேது, குரு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 5, 1

பொருந்தா எண்கள்: 7, 8, 6 

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right