செவ்வாய், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

2017-03-27 09:53:24

கிருஷ்­ண­பட்ச சதுர்த்­தசி திதி பகல் 10.20 வரை. அதன் மேல் அமா­வாஸ்யை திதி. பூரட்­டாதி  நட்­சத்­திரம் மாலை 3.02 வரை. பின்னர் உத்­தி­ரட்­டாதி நட்­சத்திம். சிரார்த்த திதி. அமா­வாஸ்யை. மர­ண­யோகம். கீழ் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மகம், பூரம். சுப­நே­ரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 7.30– 9.00,   எம­கண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார­சூலம் –  கிழக்கு (பரி­காரம்–  தயிர்) அமா­வாஸ்யை விரதம். அரச மர பிர­தட்­சமை.

மேடம் : செலவு, பற்­றாக்­குறை

இடபம் : தெளிவு, அமைதி

மிதுனம்         : புகழ், பெருமை

கடகம் : அமைதி, தெளிவு

சிம்மம் : சுகம், ஆரோக்­கியம் 

கன்னி           : காரிய சித்தி, அனு­கூலம் 

துலாம் : சோர்வு, அசதி 

விருச்­சிகம் : பிர­யாணம், அலைச்சல் 

தனுசு : உயர்வு, மேன்மை 

மகரம் : நன்மை, அதிர்ஷ்டம் 

கும்பம் : பகை, விரோதம் 

மீனம் : அன்பு, பாசம் 

ஸ்ரீ இரா­மா­னுஜர் (1017 – 2017) “திருக்கு” என்றால் பாவம் என்­பது பொரு­ளாகும். பாவத்தை ஓட்டும் ஊர் திருக்­கோஷ்­டியூர் என்­ப­தாகும். அத்­துடன் “ வண்ண மாடங்கள் சூழ் திருக்­கோஷ்­டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்­தனில் என்று ஆழ்வார் பாசுரம் குறிப்­பி­டு­கின்­றது. அன்று மும் மூர்த்­தி­க­ளா­கிய பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் கோஷ்­டி­யாக வந்து கூடி” துவா­ரகா கண்­ணனின் அவ­தா­ரத்தை ஆராய்ந்தால் திருக்­கோஷ்­டியூர் எனப் பெயர் பெற்­றது. 

செவ்வாய், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் : 5, 6 

பொருந்தா எண்கள் : 2, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்   : இளஞ்­சி­வப்பு , மஞ்சள், நீலம், 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right