உலகில் இனவாத பொருள் புத்தகங்களே

2017-03-26 11:12:49

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 11.21 வரை. அதன்மேல்  சதுர்த்தசி திதி. சதயம் நட்சத்திரம் மாலை 3.27 வரை. பின்னர் பூரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ஆயில்யம், மகம். சுபநேரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 3.30 – 4.30,  ராகு காலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30. வார சூலம் – மேற்கு. (பரிகாரம் –வெல்லம்) மாத சிவராத்திரி. தண்டியார் நாயனார் குருபூஜை. சுப முகூர்த்த நாள்.

மேஷம் : லாபம், லக்ஷ்மீகரம்

ரிஷபம் :  நிறைவு, பூர்த்தி

மிதுனம் : நலம், ஆரோக்கியம் 

கடகம் :  சுகம், இன்பம் 

சிம்மம் : அன்பு, ஆதரவு

கன்னி : நன்மை, அதிர்ஷ்டம்

துலாம் : முயற்சி, முன்னேற்றம் 

விருச்சிகம் : உயர்வு, மேன்மை

தனுசு : பொறுமை, அமைதி

மகரம் : பிரிவு, கவலை

கும்பம் : அன்பு, இரக்கம்

மீனம் : செலவு, பற்றாக்குறை

நாளை திங்கட்கிழமை ஸர்வ அமாவாஸ்யை விரதம். பிதிர்த்தர்ப்பணம். பிண்ட பித்ரு செய்வதால் நம் முன்னோர் மோட்சம் அடைவர். அஸ்வத்த(அரச மரம்) பிரதட்சணம் செய்தல் நன்று. இராமானுஜர் வரலாறு நாளை தொடரும்.

("உலகில் இனவாத பொருள் புத்தகங்களே")

சனி, குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று,

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5

பொருந்தா எண்கள்: 8 – 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right