“அவ­ச­ரப்­பட்டு வார்த்­தை­களை வெளி­யி­டு­ப­வர்­களைப் போன்ற முட்டாள் வேறு யாரு­மில்லை”

2017-03-23 12:17:06

23.03.2017 துர்­முகி வருடம் பங்­குனி மாதம் 10 ஆம் நாள்  வியா­ழக்­கி­ழமை.

கிருஷ்­ண­ பட்ச தசமி திதி பகல் 11.30 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. உத்­த­ராடம் நட்­சத்­திரம் பகல் 1.54 வரை. பின்னர் திரு­வோணம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை ஏகா­தசி. சித்­த­ யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் திரு­வா­திரை, புனர்­ பூசம். சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30, ராகு­காலம் 1.30 – 3.00,  எம­கண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வார­சூலம் –  தெற்கு (பரி­காரம் –  தைலம்) சுப­மு­கூர்த்த நாள்.

மேடம் : அச்சம், பகை

இடபம் : அன்பு, பாசம்  

மிதுனம்         : வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம் : பணம், பரிசு

சிம்மம் : பகை, எதிர்ப்பு 

கன்னி : புகழ், பெருமை

துலாம் : நட்பு, உதவி

விருச்­சிகம் : புகழ், செல்­வாக்கு 

தனுசு : குழப்பம், சஞ்­சலம் 

மகரம் : இன்பம், மகிழ்ச்சி

கும்பம் : தடை, தாமதம்

மீனம் : நற்­செயல், பாராட்டு 

இரா­மா­னுஜர் ஆயிரம் ஆண்­டுகள் (1017 – 2017) இரா­மா­னுஜர் திரு அவ­தாரம் செய்த தலத்தில் அவர் சென்று வழி­பட்ட இறை­வனின் பெயர் அருள்­மிகு ஆதி கேசவப் பெருமாள். இரா­மா­னு­ஜரின் சீடர்கள் தங்கள் குருவின் உருவம் தாங்­கிய செப்பு விக்­கிரகம் ஒன்றை உரு­வாக்­கி­னார்கள். இரா­மா­னுஜர் அதனைக் கண்டு மகிழ்ந்து தழுவி தன் சக்­தியை அதனுள் செலுத்­தினார். இரா­மா­னு­ஜரே உகந்து (விரும்பி) அணைத்­ததால் இத் திரு­வு­ருவம் இன்றும் “தானு­கந்த திரு­மேனி” என்று பெயர் பெற்று வரு­கின்­றது. (தொடரும்...)  

(“அவ­ச­ரப்­பட்டு வார்த்­தை­களை வெளி­யி­டு­ப­வர்­களைப் போன்ற முட்டாள் வேறு யாரு­மில்லை” – பைபிள் )

புதன், செவ்வாய்  கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 

பொருந்தா எண்: 2, 8, 1 

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், சிவப்பு, நீலம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right