“நீங்கள் ஒரு பொருளை மதிக்கத் தெரிந்தால் அதுவும் உங்­களை மதிக்கும்”

2017-03-21 09:31:07

கிருஷ்­ண­பட்ச அஷ்­டமி திதி காலை 9.09 வரை. அதன் மேல் நவமி திதி. மூலம் நட்­சத்­திரம் பகல் 10.29 வரை. பின்னர் பூராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை நவமி. அமிர்­த­சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ரோகிணி, மிரு­க­சீரிடம் உருத்­திர சாவர்ணி மன்­வாதி. சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 3.00 – 4.30,  எம­கண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வார­சூலம் –  வடக்கு (பரி­காரம்–  பால்).

மேடம் : அமைதி, சாந்தம்  

இடபம் : உயர்வு, மேன்மை 

மிதுனம் : கோபம், அவ­மானம் 

கடகம் : நம்­பிக்கை, யோகம்

சிம்மம் : புகழ், பாராட்டு 

கன்னி : விவேகம், வெற்றி 

துலாம் : தோல்வி, கவலை 

விருச்­சிகம் : சிந்­தனை, தெளிவு 

தனுசு :ஆதாயம், லாபம் 

மகரம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

கும்பம் : புகழ், பெருமை 

மீனம் : பிரிவு, கவலை 

(ஸ்ரீ இரா­மா­னுஜர் ஆயிரம் ஆண்டு) காஞ்சி வர­த­ராஜர் கட்­ட­ளைப்­படி பெரிய நம்­பி­களை ஆச்­சா­ரி­ய­ராக கொள்­வ­தற்­காக இரா­மா­னுஜர் ஸ்ரீரங்கம் செல்ல பெரிய நம்­பி­களும் அவ­ரைத்­தேடி காஞ்­சி­புரம் வந்தார். வழியில் மது­ராந்­தகம் ஏரி­காத்த இராமர் சந்­நி­தியில் இரு­வரும் சந்­தித்­தனர். தனக்கு உட­ன­டி­யாக பஞ்ச சமஸ்­காரம் செய்­த­ரு­ளும்­படி பெரி­ய­நம்­பி­க­ளிடம் வேண்­டினார் இரா­மா­னுஜர். நம்­ஆழ்­வாரின் அம்­ச­மான மகி­ழ­ம­ரத்­த­டியில் பெரி­ய­பெ­ரு­மானின் சங்கு, சக்­கரம் ஆகி­ய­வற்றை உடலில் இருக்க இரா­மா­னு­ஜ­ருக்கு தாப சமஸ்­காரம் செய்­வித்தார். அவ­ருக்கு சமஸ்­காரம் செய்­யப்­பட்ட சங்கு மற்றும் சக்­கர முத்­தி­ரைகள் இன்னும் மது­ராந்­தகம் ஏரி­காத்த இராமர் சந்­நி­தியில் உள்­ளன. “ஸ்ரீ இரா­மா­னு­ஜாய  நமஹா”

 (“நீங்கள் ஒரு பொருளை மதிக்கத் தெரிந்தால் அதுவும் உங்­களை மதிக்கும்” –சாரதா தேவியார்.)

குரு, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5 

பொருந்தா எண்கள் : 6, 8 

அதிர்ஷ்ட வர்ணங்கள் :மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right