20.03.2017 துர்­முகி வருடம் பங்­குனி மாதம் 7 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

Published on 2017-03-20 09:52:44

20.03.2017 துர்­முகி வருடம் பங்­குனி மாதம் 7 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை. கிருஷ்­ண­பட்ச ஸப்­தமி திதி காலை 7.22 வரை. அதன் மேல் அஷ்­டமி திதி. கேட்டை நட்­சத்­திரம் காலை 8.11 வரை. பின்னர் மூலம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை. அஷ்­டமி சித்­த­யோகம். சம­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ரோகினி, சுப­நே­ரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 3.30 – 4.30, ராகு காலம் 7.30 – 9.00, எம­கண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வார­சூலம் –  கிழக்கு (பரி­காரம் –  தயிர்)

மேடம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

இடபம் : நற்­செயல், பாராட்டு

மிதுனம்         : சுகம், ஆரோக்­கியம்

கடகம் : சாதனை, புகழ்

சிம்மம் : தனம், சம்­பத்து

கன்னி : வெற்றி, யோகம்

துலாம் : வரவு, லாபம்

விருச்­சிகம் : தோல்வி, கவலை

தனுசு : மறதி, விரயம்

மகரம் : தடை, கவலை

கும்பம் : ஆதாயம், இலாபம்

மீனம் : புகழ், பெருமை

ஸ்ரீ இரா­மா­னுஜர் ஆயிரம் ஆண்டு 2017 நம்­மாழ்­வா­ரிடம் மது­ர­க­வி­யாழ்வார் நித்ய பூஜைக்கு அவ­ரு­டைய அர்ச்­சா­விக்­கி­ரகம் வேண்ட தாமிரபரணி ஆற்றை சுண்ட காய்ச்ச விக்­கி­ரகம் கிடைக்கும் என அரு­ளினார். அவ்­வாறு செய்ய திரு­தண்டம் காஷாய சடை­க­ளுடன் ஒரு விக்­கி­ரகம் வெளி­வர நம்­மாழ்வார் அது எனக்கு பின்னர் 300 ஆண்­டுகள் கழித்து உதித்து வைஷ்­ண­வத்தை நிலை நிறுத்தப் போகிற இரா­மா­னுஜர் என்று அரு­ளினார். கி.பி. 1017 இல் பிறக்கப் போவ­தற்கு 300 ஆண்­டு­க­ளுக்கு முன்பே விக்­கி­ரக வடிவில் வந்­தவர் இரா­மா­னுஜர். அந்த விக்­கி­ர­கத்தைப் பெற்ற நாக­மு­னிகள் அதனை ஆழ்வார் திரு­ந­கரில் பிர­திஷ்டை செய்­தனர். இங்கு மட்­டுமே ஸ்ரீ இரா­மா­னு­ஜ­ருக்கு வெள்ளை ஆடை சாத்­தப்­ப­டு­கின்­றது. தொடர துவா­ரகை கண்ணன் திரு­வ­டி­களே சரணம்.

நாளை முதல் எம் பெரு­மா­னாரின் சாற்று முறை பாசு­ரங்கள் வெளி­வரும்.

சந்­திரன், சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்        : 7, 6

பொருந்தா எண்கள்      : 9, 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்   : பச்சை கலந்த நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo