18.03.2017 துர்­முகி வருடம் பங்­குனி மாதம் 05 ஆம் நாள் சனிக்­கி­ழமை

2017-03-18 09:53:39

கிருஷ்­ண­பட்ச சஷ்டி திதி பின்­னி­ரவு 5.23 வரை. அதன்மேல் ஸப்­தமி திதி. அனுஷம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 5.42 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சஷ்டி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பரணி. சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30இ மாலை 4.30– 5.30, ராகு காலம் 09.00– 10.30, எம­கண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30. வார சூலம் – கிழக்கு. (பரி­காரம் –தயிர்). சனி பகவான் சிறப்பு ஆரா­தனை. கருட தரி­சனம், விஷ்­ணு­வா­லய தரி­சனம் நன்று. கிருஷ்­ண­பட்ச சஷ்டி விரதம்.

மேஷம் : அன்பு, பாசம் 

ரிஷபம் : வாழ்வு, வளம் 

மிதுனம் : செலவு, விரயம்

கடகம் :  நற்­செயல், பாராட்டு 

சிம்மம் : பொறுமை, நிதானம்

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : அன்பு, இரக்கம்

விருச்­சிகம் : சிக்கல், சங்­கடம்

தனுசு : ஆத­ரவு, இரக்கம்

மகரம் : தோல்வி, கவலை

கும்பம் : சாந்தம், அமைதி

மீனம் : முயற்சி, முன்­னேற்றம்

ஸ்ரீரா­மா­னுஜர் ஆயிரம் ஆண்­டுகள் (1017– 2017) கி.பி. 1097– 1110 திரு­நா­ரா­ய­ண­புரம் வாழ்க்கை. கி.பி. 1111– 1112  திரு­வ­ரங்கம் திரும்­பி­யது. கி.பி.1137 பூலோக வாழ்வு துறத்தல். இவரின் பன்­னிரு திரு­நா­மங்கள், இளை­யாழ்வார், ராமா­னுஜர், பர­த­பு­ரீசர் பெரி­ய­தி­ரு­மலை நம்­பியால் வழங்­கப்­பட்­டவை. எதி­ராஜர், கச்­சிப்­பே­ர­ரு­ளா­ளரால் வழங்­கப்­பட்­டது. உடை­யவர், திரு­வ­ரங்­கத்து நம்­பெ­ருமாள் வழங்­கி­யது.

தேசி­கேந்­திரன், திரு­மலை வேங்­க­ட­வனால் வழங்­கப்­பட்­டது. ஸ்ரீபாஷ்­ய­காரர் ஸாரதா பீட சரஸ்­வ­தியால் வழங்­கப்­பட்­டது. திருப்­பாவை ஜீவர், பெரி­ய­நம்­பியால் வழங்­கப்­பட்­டது. எம்­பெ­ரு­மானார், திருக்­கோஷ்­டியூர் நம்­பி­களால் வழங்­கப்­பட்­டது. நம் கோயில் அண்ணன், ஸ்ரீ ஆண்டாள் வழங்­கி­யது. சட­கோபன், திரு­மா­லை­யாண்டான் வழங்­கி­யது. இலட்சு­ம­ண­முனி, திரு­வ­ரங்­கப்­பெ­ரு­மா­ன­ரையர் வழங்­கி­யது. தொடர்ந்து எழுத கோகுல கண்ணன் துணை.

   

செவ்வாய், ராகு  கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று,

அதிர்ஷ்ட எண்கள் :  5 –6

பொருந்தா எண்கள் :  2 – 8 

அதிர்ஷ்ட வர்ணங்கள் : லேசான சிவப்பு, நீலம், மஞ்சள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right