16.03.2017 துர்­முகி வருடம் பங்­குனி மாதம் 3 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

2017-03-16 10:30:24

16.03.2017 துர்­முகி வருடம் பங்­குனி மாதம் 3 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச சதுர்த்தி திதி பின்­னி­ரவு 1.20 வரை. அதன் மேல் பஞ்­சமி திதி சுவாதி நட்­சத்­திரம். பின்­னி­ரவு 12.40 வரை. பின்னர் விசாகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை, சதுர்த்தி அமிர்த சித்­த­யோகம் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் உத்­தி­ரட்­டாதி ,ரேவதி சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, ராகு காலம் 1.30– 3.00,  எம­கண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார­சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்) கிருஷ்­ண­பட்ஷ சங்­க­ட­ஹர சதுர்த்தி விரதம் சுப­மு­கூர்த்த நாள் காரைக்கால் அம்­மையார் குரு பூஜை தினம்.

மேடம் : புகழ், செல்­வாக்கு

இடபம் : பக்தி, ஆசி

மிதுனம்: செலவு, விரயம்

கடகம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

சிம்மம் : புகழ், சாதனை

கன்னி : தனம், சம்­பத்து

துலாம் : அமைதி, தெளிவு

விருச்­சிகம் : ஊக்கம், உயர்வு

தனுசு : மறதி, விரயம்

மகரம் : நோய், அசதி

கும்பம் : லாபம், லக் ஷ்மீகரம்

மீனம் : நற்­செயல், பாராட்டு

ஸ்ரீ இரா­மா­னுஜர் ஆயிரம் வரு­டங்கள் "கிருத யுகத்தில் ஆதி சேட­னா­கவும் திரே­தா­யு­கத்தில் இலக்­கு­ம­ண­னா­கவும்  துவா­பர யுகத்தில் பல­ரா­ம­னா­கவும் அவ­த­ரித்த ஆதி சேடனே இக் கலி­யு­கத்தில் எம் பெரு­மானார்  இரா­மா­னு­ஜ­ராக அவ­தா­ர­மெ­டுத்தார். அவ­தாரம் பிங்­கல வருடம் சித்­திரை மாதம் சுக்­கில பட்ச பஞ்­சமி திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம். கி.பி. 1017 ஆம் ஆண்டு அவ­த­ரித்த ஊர் ஸ்ரீ பெரும்­புதூர். தந்தை பெயர் ஆசூரி கேசவ சோமை­யாஜி பட்டர். தாயார் காந்­தி­மதி அம்­மையார். இயற்­பெயர் இளை­யாழ்வார். பூலோக வாழ்க்கை 1017– 1137.  திரு­மணம் 10.33. மனைவி தஞ்­ச­மாம்பாள்  எம் பெரு­மானின் நவ­நி­தி­யங்­க­ளான நூல்கள் வேதாந்த சங்­கி­ரகம், வேதாந்த தீபம், வேதாந்த சாரம், ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம்,  சர­ணா­கதி கத்யம், ஸ்ரீ ரங்க கத்யம், ஸ்ரீ வைகுண்ட கத்யம், நித்யம் முத­லி­யன” ஸ்ரீ இரா­மா­னுஜர் திரு­வ­டி­களே சரணம். தொடரும். கோகு­லத்து வாசன் கண்ணன் திரு­வ­டி­களே சரணம்.

சுக்­கிரன், சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் :1, 5

பொருந்தா எண்கள்: 7, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right