13.03.2017 துர்­முகி வருடம் மாசி மாதம் 29 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

2017-03-13 10:43:17

கிருஷ்­ண­பட்ச பிர­தமை திதி முன்­னி­ரவு 9.16 வரை. அதன் மேல் துவி­தியை திதி. உத்­தரம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.03 வரை. பின்னர் அஸ்தம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை. பிர­தமை. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள், சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் அவிட்டம், சுப­நே­ரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம் –கிழக்கு (பரி­காரம்– தயிர்)

மேடம் : உழைப்பு, உயர்வு

இடபம் : செலவு, விரயம்

மிதுனம் : வரவு, லாபம்

கடகம் : அன்பு, ஆத­ரவு

சிம்மம் : புகழ், பெருமை

கன்னி : பகை, விரோதம்

துலாம் : பொறுமை, அமைதி

விருச்­சிகம் : லாபம், லக் ஷ்­மீ­கரம்

தனுசு :புகழ், செல்­வாக்கு

மகரம் : விவேகம், வெற்றி

கும்பம் : விரயம், செலவு

மீனம் : யோகம், வெற்றி

ஸ்ரீ இரா­மா­னுஜர் அவ­தாரம். ஆயிரம் ஆண்­டுகள் (1017– 2017) சித்­தி­ரையில் திரு­வா­திரை “பூ மன்னு மாது பொருந்­திய மார்பன் புகழ் மலிந்த பாமன்னு மாறன் அடி­ப­ணிந்­துய்ந்­தவன். பல்­க­லையோர் தாம் மன்ன வந்த இரா­மா­னுசன் சர­ணா­ர­வித்தம், நாம் மன்னி வாழ் நெஞ்சே! சொல்­லு­மோ­மவன் நாமங்­களே” ஸ்ரீ இரா­மா­னுஜர் நூற்­றந்­தாதி. எம் பெரு­மானார் பெரு­மை­களைப் பற்றி எழு­து­வது மிகவும்  சிரமம். இருப்­பினும் “கோகு­லத்து வாசன்” அந்த ராதா­ச­மேத ஸ்ரீ கிருஷ்ணன் திரு­வ­டி­களில் என்னை சமர்ப்­பித்து தொடர்ந்து எழு­து­கின்றேன்.

ராகு, சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5

பொருந்தா எண் : 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள்,  வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right