06.03.2017 துர்முகி வருடம் மாசி மாதம் 22 ஆம் நாள் திங்கட்கிழமை

2017-03-06 08:45:41

சுக்கில பட்ச நவமி திதி பின்னிரவு 3.49 வரை. அதன் மேல் தசமி திதி. மிருக சீரிஷம் நட்சத்திரம் முன்னிரவு 9.26 வரை. பின்னர் திருவாதிரை நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை நவமி. அமிர்த சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் விசாகம், அனுஷம். சுபநேரங்கள் காலை 9.30– 10.30, மாலை  4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வாரசூலம் –கிழக்கு (பரிகாரம் –தயிர்) வாஸ்து நாள். வாஸ்து நேரம் காலை 10.06– 10.42. வரை 

மேடம்: நன்மை, யோகம்

இடபம்: பகை, விரோதம்

மிதுனம்: கவனம், எச்சரிக்கை

கடகம்: அன்பு, ஆதரவு 

சிம்மம்: மகிழ்ச்சி, சந்தோசம்

கன்னி: தோல்வி, கவலை

துலாம்: லாபம், லக்ஷ்மீகரம்

விருச்சிகம்: செலவு, விரயம்

தனுசு: சுகம், இன்பம்

மகரம்: கவலை, கஷ்டம்

கும்பம்: வெற்றி, யோகம்

மீனம்: சிக்கல், சங்கடம்

திருக்கச்சி நம்பிகள் திருநட்சத்திரம் ஸ்ரீ வைஷ்ணவத்தை வளர்த்த குருபரம்பரையினர் காஞ்சியம்பதியில் அவதரித்து காஞ்சி வதரனுடன் எப்பொழுதும் பேசி அவருக்கு புஸ்ப கைங்கரியம் செய்த புண்ணியசீலர். எம்பெருமனார் ஸ்ரீ ராமானுஜரை வழி நடத்தியவர்.

(“அமைதியாய் இருங்கள் முடியாவிட்டால் அதைவிட அதிக சந்தோசம் தரும் வார்த்தைகளைப் பேசுங்கள்”)

சுக்கிரன், சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 6

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர் பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right