05.03.2017 துர்முகி வருடம் மாசி மாதம் 21ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை

2017-03-05 14:08:16

சுக்கல பட்ச ஸப்தமி திதி காலை 8.21 வரை. அதன் மேல் அஷ்டமி திதி. ரோகினி நட்சத்திரம் முன்னிரவு 10.58 வரை. பின்னர் மிருகசீரிஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை அஷ்டமி சித்த யோகம். மேல் நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சுவாதி, விசாகம். சுபநேரங்கள் காலை 10.30– 11.30, பி.பகல் 1.30 – 2.30, ராகுகாலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வாரசூலம்– மேற்கு (பரிகாரம் – வெல்லம்) 

மேடம்: அமைதி, தெளிவு

இடபம்: லாபம், லக் ஷ்மீகரம் 

மிதுனம்: வரவு, லாபம்

கடகம்: செலவு, விரயம்

சிம்மம்: கவலை, கஷ்டம்

கன்னி: தெளிவு, அமைதி

துலாம்: பகை, விரோதம்

விருச்சிகம்: ஆதாயம், லபம்

தனுசு: தனம், சம்பத்து

மகரம்: அன்பு, பாசம்

கும்பம்: பகை, குரோதம்

மீனம்: சுகம், ஆரோக்கியம்

இன்று அஷ்டமி திதி, ரோகினி நட்சத்திரம் திதி நட்சத்திரங்கள் இரண்டும் கண்ணன் அவதரித்தவை. திருமாளின் நாபிக் கமலத்தில் அவதரித்த பிரம்ம தேவர் இந்நட்சத்திர தேவதையாவார். இன்று துன்பங்களிலிருந்து விடுபட ஸ்ரீ கிருஷ்ண தோத்திரங்கள் ஜெபிப்பது நலம். நம் பாவங்களை போக்குவான் அந்த துவாரகாக் கண்ணனே. 

(“கர்வம் பிடித்த புத்திசாலிகளை விட அன்பான முட்டாள்கள் மேல்”)

புதன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

பொருந்தா எண்கள்: 2, 8, 1 

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், சிவப்பு, நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right