19.02.2017 துர்முகி வருடம் மாசி மாதம் 07 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை

2017-02-19 08:12:26

கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி பகல் 2.55 வரை. அதன் மேல் நவமி திதி. அனுஷம் நட்சத்திரம் முன்னிரவு 10.38 வரை. பின்னர் கேட்டை நட்சத்திம். சிரார்த்த திதி அதிதி. மரண யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அஸ்வினி, பரணி. சுபநேரங்கள் பகல் 10.30– 11.30 , மாலை 3.30– 4.30, ராகுகாலம் 4.30– 6.00,   எமகண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 03.00– 04.30, வாரசூலம்–  மேற்கு (பரிகாரம்–  வெல்லம்) இன்று சூரிய வழிபாடு கண்ணூறு கழித்தல் என்பன நன்று.  

மேடம்: திடம், நம்பிக்கை

இடபம்: உதவி, நட்பு

மிதுனம்: எச்சிரிக்கை, கவனம்

கடகம்: நட்பு, உதவி

சிம்மம்: தனம், சம்பத்து

கன்னி: வெற்றி, அதிஷ்டம்

துலாம்: உயர்வு, மேன்மை

விருச்சிகம்: புகழ், பாராட்டு

தனுசு: அன்பு, ஆதரவு

மகரம்: லாபம், லக்ஷ்மீகரம்

கும்பம்: உயர்வு, ஊக்கம் 

மீனம்: நன்மை, அதிஷ்டம்

இன்று  அனுஷம் நட்சத்திரம் "அடியே மோடும் நின்னோடும் பிரிவின்றிஆயிரம் பல்லாண்டு என்று பெரியாழ்வாரால் பாடப்பெற்ற உயர்ந்த சத்துவ குணத்திற்குரிய தெய்வமாக ஸ்ரீலஷ்மிநாராயணரை இன்று வழிபடல் நன்று.     

(“கயவர்களின் நாட்டில் முட்டாள்கள் பட்டினியாக இருப்பதில்லை”  –சர்ச்சில்)

சூரியன், ராகு  கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர்நீலம்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right