13.02.2017 துர்­முகி வருடம் மாசி மாதம் 1 ஆம் நாள் உத்­த­ரா­யணம் சிசிர ருது கும்ப மாதம் திங்­கட்­கி­ழமை.

2017-02-13 09:38:47

கிருஷ்­ண­பட்ச திரி­தியை திதி நாள் முழு­வதும். பூரம் நட்­சத்­திரம் முற்பகல் 10.36 வரை. பின்னர் உத்­தரம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை. திரி­தியை சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் அவிட்டம். சுப­நே­ரங்கள் காலை 6.30– 7.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்) மாசி மாதப் பிறப்பு கும்­ப­ரவி திதி திரி­தியை பிருக்கு.

மேடம் : உழைப்பு, உயர்வு

இடபம் : செலவு, விரயம்

மிதுனம்          : வரவு, லாபம்

கடகம் : அன்பு, ஆத­ரவு

சிம்மம் : புகழ், பெருமை

கன்னி : பகை, விரோதம்

துலாம் : பொறுமை, நிதானம்

விருச்­சிகம் : தனம், சம்­பத்து

தனுசு : அமைதி, தெளிவு

மகரம் : உயர்வு, மேன்மை

கும்பம் : புகழ், செல்­வாக்கு

மீனம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இன்று பூரம் நட்­சத்­திரம். அம்­பி­கை­யான பார்­வதி இந் நட்­சத்­திர தேவ­தை­யாவார். பூமாதேவியின் அம்­சத்தில் அவ­த­ரித்த ஸ்ரீ  ஆண்டாள் இந் நட்­சத்­தி­ரத்தில் அவ­த­ரித்­தவர். சிவனின் சரி பாதியும் உமை­ய­வளும் ஆபத்துக் காலத்தில் காளி­யாக உரு­வெ­டுப்­ப­வ­ரு­மான பார்­வதி தேவி­யையும் திரு­வா­டிப்­பூ­ரத்தில் ஜகத்­தி­லு­தித்த கோதைப் பிராட்­டி­யான ஸ்ரீ ஆண்­டா­ளையும் இன்று வழி­ப­டுதல் நன்று.

ராகு, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்          : 2, 1, 5, 6

பொருந்தா எண்கள்       : 7, 4, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்    : மஞ்சள்,இலேசான நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right