முயலைப் போல அவ்வப்போது தேடாதீர்கள் ஆமையைப் போல் விடாமல் தேடுங்கள் நிச்சயம் விரும்பியதை அடைவீர்கள்

2017-02-03 11:02:33

03.02. 2017 துர்முகி வருடம் தை மாதம் 21 ஆம் நாள்  வெள்ளிக்கிழமை.

சுக்கில பட்ச ஸப்தமி திதி முன்னிரவு 10.24 வரை.  அதன் மேல் அஷ்டமி திதி அஷ்வினி நட்சத்திரம் முன்னிரவு 7.48 வரை. பின்னர் பரணி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஸப்தமி. அமிர்த சித்தயோகம்.  சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்

திரங்கள் உத்திரம், அஸ்தம். சுபநேரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 5.30 – 6.00, ராகு காலம் 10.30 – 12.00, எமகண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 3.00 – 4.30, வாரசூலம் –மேற்கு(பரிகாரம் – வெல்லம்) இன்று ரத  ஸப்தமி சூரிய ஸாவர்ணி மன்வாதி சூரிய வழிபாடு 

மேடம் அமைதி, சாந்தம்

இடபம் சுகம், ஆரோக்கியம்

மிதுனம்        கோபம், அவமானம் 

கடகம் நிறைவு, பூர்த்தி

சிம்மம் கவனம், எச்சரிக்கை

கன்னி நன்மை, அதிர்ஷ்டம்

துலாம் உறுதி, உயர்வு

விருச்சிகம் செலவு, விரயம்

தனுசு புகழ், பெருமை

மகரம் இன்பம், மகிழ்ச்சி

கும்பம் தனம், சம்பத்து

மீனம் பிரிவு, கவலை

இன்று அஸ்வினி நட்சத்திரம் வாக் தேவியான சரஸ்வதி இந்நட்சத்திர தேவ தையாவாள். இன்று சரஸ்வதி தேவியை வழிபட கல்வி, கலை, ஞானம் பெருகும். 

("தேடுங்கள் கண்டடை வீர் என்பது பைபிள் வாசகம். ஆம் தேடுங்கள் உங்களுக்கு உரிய வாய்ப்பை தேடுங்கள். முயலைப் போல அவ்வப்போது தேடாதீர்கள் ஆமையைப் போல் விடாமல் தேடுங்கள் நிச்சயம் விரும்பியதை அடைவீர்கள்" –இங்ஸ்)

குரு, சுக்கிரன்   கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்: 9

பொருந்தா எண்கள்: 3, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்  

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right