29.01.2017 துர்முகி வருடம் தை மாதம் 16 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை

2017-01-31 13:05:45

சுக்கிலபட்ச பிரதமை திதி காலை 6.50 வரை. அதன்மேல் துவிதியை திதி. மறுநாள் காலை 6.27 வரை. பின்னர் திரிதியை திதி. அவிட்டம் நட்சத்திரம் பின்னிரவு 12.09 வரை பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை துவிதியை. மரண யோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் புனர்பூசம். சுபநேரங்கள் காலை 6.30 –7.30  மாலை 3.30– 4.30, ராகு காலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) 

மேஷம்: தடை, இடையூறு

ரிஷபம்: தாமதம், கவலை

மிதுனம்: மகிழ்ச்சி, இன்பம்

கடகம்: பிரயாணம், அலைச்சல்

சிம்மம்: நட்பு, உதவி

கன்னி: உயர்வு, மேன்மை

துலாம்: சுகம், ஆரோக்கியம்

விருச்சிகம்: புகழ்,பெருமை

தனுசு: நலம், அதிர்ஷ்டம்

மகரம்: அமைதி, நிம்மதி

கும்பம்: லாபம்,லக்ஷ்மீகரம்

மீனம்: உயர்வு, மேன்மை

திதி அவமாகம். சந்திர தரிசனம். அவிட்டம் நட்சத்திரம், அஷ்ட வசுக்கள் தேவதைகளாவர். அஷ்ட வசுக்களால் போற்றி ஸ்துதிக்கப்பெறும் அனந்த சயன பத்மநாப பெருமாளை போற்றி வழிபடல் நன்று.

(“பொதுப்பணம் என்பது நீ பெற்றெடுத்த பெண்ணைப் போன்றது. நீ அதன் பாதுகாவலனாக இருக்கலாமே தவிர அதனைக் தீண்டக் கூடாது” – நபிகள் நாயகம் (ஸல்))

சந்திரன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 7 – 5 – 6

பொருந்தா எண்கள்: 9,8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right