26.01.2017 துர்முகி வருடம் தை மாதம் 13 ஆம் நாள் வியாழக்கிழமை

2017-01-26 09:59:23

கிருஷ்ணபட்ச சதுர்த்தசி மறுநாள் காலை 6.13 வரை. அதன் மேல் அமாவாசை திதி. பூராடம் நட்சத்திரம் முன்னிரவு 9.46 வரை. பின்னர் உத்திராடம் நட்சத்திரம் சிராத்த திதி தேய்பிறை சதுர்த்தசி திதி சித்தயோகம். கீழ்நோக்கு நாள்.  சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ரோகினி, மிருகசீரிஷம். சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30, ராகுகாலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வாரசூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்) மாத சிவராத்திரி. சிவ வழிபாடு சிறப்புடையது. 

மேடம் : அமைதி, சாந்தம்

இடபம் : தடை, இடையூறு

மிதுனம் : பிரயாணம், அலைச்சல்

கடகம் : லாபம், வரவு

சிம்மம் : உயர்வு, மேன்மை

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : நிறைவு, பூர்த்தி

விருச்சிகம் : கோபம், அவமானம்

தனுசு : முயற்சி, முன்னேற்றம்

மகரம் : பொறுமை, அமைதி

கும்பம் : நன்மை, யோகம்

மீனம் : இன்பம், மகிழ்ச்சி

திருக்கணிதப் பஞ்சாங்கப் படி சனிப்பெயர்ச்சி முன்னிரவு 7.31 மணிக்கு. வாக்கியப் பஞ்சாங்கங்கள் சனி மாற்றத்தை 2017 டிசம்பர் 18 ஆம் திகதியைக் குறிப்பிடுகின்றன. அத்துடன் திருநாள்ளாறு சனி மாற்றத்தை டிசம்பர் மாதத்தையே குறிப்பிடுகின்றது. தெஹிவளை ஸ்ரீவெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்திலும் டிசம்பர் மாதத்தை சனி மாற்றம் ஹோமம், பிரிதிகள் இடம் பெறும் என்பதை குறிப்பிட விரும்புகின்றோம். 

("நம் வாழ்க்கை என்பது உட்கார்ந்து ஊஞ்சல் ஆடுவது அன்று; புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது” – காண்டேகர்)

சனி, சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1,5, 6

பொருந்தா எண்கள்: 7, 8, 

அதிர்ஷ்ட வர்ணம்:  மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ  விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right