25.01.2017 துர்முகி வருடம் தை மாதம் 12 ஆம் நாள் புதன்கிழமை

2017-01-25 10:42:37

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பின்னிரவு 5.06 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி. மூல நட்சத்திரம் முன்னிரவு 8.00 வரை.  பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை. திரயோதசி. மரண யோகம். கீழ்நோக்கு நாள்.  சந்திராஷ்டம நட்சத்திரங்கள் கார்த்திகை, ரோகினி. சுபநேரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30, ராகுகாலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்) 

இன்று பகல் 10.41 முதல் 11.17 வரை மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்தல் நன்று.

கிருஷ்ணபட்ச மஹா பிரதோஷம்.

மேடம் : பக்தி, ஆசி 

இடபம் : அமைதி, சாந்தம்

மிதுனம் : சிரமம், தடை

கடகம் : அசதி, வருத்தம்

சிம்மம் : நஷ்டம், கவலை

கன்னி : களிப்பு, மகிழ்ச்சி

துலாம் : சோர்வு, அசதி

விருச்சிகம் : வரவு, லாபம்

தனுசு : ஊக்கம், உயர்வு

மகரம் : பிரயாணம், அலைச்சல்

கும்பம் : கோபம், அவமானம்

மீனம் : புகழ், பாராட்டு

இன்று மூலம், பூராடம் நட்சத்திரங்கள். ஸ்ரீ ஆஞ்சனேய சுவாமியையும் திருவானைக்கா சிவனையும் வழிபடல் நன்று.

("முட்டாள்களின் நாட்டில் கயவர்கள் பட்டினியாய் இருப்பதில்லை” – சர்ச்சில்)

கேது, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 5, 6

பொருந்தா எண்கள்: 7, 8, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ  விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right