01.01.2017 துர்முகி வருடம் மார்கழி மாதம் 17 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை

2017-01-03 09:50:17

சுக்கிலப்பட்ச திரிதியை திதி மாலை 3.17 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி. திருவோணம் நட்சத்திரம் மாலை 4.05 வரை. பின்னர் அவிட்டம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்ப்பிறை திரிதியை. அமிர்த யோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் புனர்பூசம், பூசம். சுபநாள். திருவோணவிரதம். சுபநேரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 3.30 – 4.30,  ராகு காலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30. வார சூலம் – மேற்கு. (பரிகாரம் –வெல்லம்) ஆங்கில வருடப்பிறப்பு.

மேஷம்: நன்மை, அதிர்ஷ்டம். 

ரிஷபம்: லாபம், ஆதாயம். 

மிதுனம்: வெற்றி, யோகம். 

கடகம்: சுகம், ஆரோக்கியம். 

சிம்மம்: தனம், சம்பத்து. 

கன்னி: பக்தி, ஆசி. 

துலாம்: அன்பு, பாசம். 

விருச்சிகம்: லாபம், லக்ஷ்மீகரம். 

தனுசு: காரியசித்தி, அனுகூலம். 

மகரம்: வரவு, லாபம். 

கும்பம்: லாபம், லக்ஷ்மீகரம். 

மீனம்: மகிழ்ச்சி, உற்சாகம். 

அனைவரும் “வாழ்க வளமுடன்” என்று ஆங்கிலப் புத்தாண்டு தினமான இன்று துவாரகா நிலைய வாசன் கண்ணன், எம்பெருமான் ஸ்ரீ வேங்கடேசனை பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்.

சூரியன், குரு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5

பொருந்தா எண்: 8 

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு, 

ராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right