31.12.2016 துர்முகி வருடம் மார்கழி மாதம் 16ஆம் நாள் சனிக்கிழமை

2017-01-03 09:48:59

சுக்கிலப்பட்ச துவிதியை திதி மாலை 3.09 வரை. அதன் மேல் திரிதியை திதி. உத்தராடம் நட்சத்திரம் மாலை 3.25 வரை. பின்னர் திருவோனம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்ப்பிறைப் துவிதியை சித்தயோகம். மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவாதிரை, புனர்பூசம். சுபநேரங்கள் காலை 7.45 – 8.45. பகல் 10.45 – 11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 09.00 – 10.30, எமகண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00– 7.30. வார சூலம் – கிழக்கு. (பரிகாரம் –தயிர்).

மேஷம்: மகிழ்ச்சி, சந்தோஷம் 

ரிஷபம்: ஆர்வம், திறமை 

மிதுனம்: நன்மை, யோகம் 

கடகம்:  அன்பு, பாசம் 

சிம்மம்: முயற்சி, முன்னேற்றம் 

கன்னி: சுகம், ஆரோக்கியம் 

துலாம்: வரவு, லாபம் 

விருச்சிகம்: புகழ்,  பெருமை

தனுசு: பொறுமை,  நிதானம்

மகரம்: அமைதி, நிம்மதி 

கும்பம்: புகழ், பாராட்டு 

மீனம்: இன்பம், சுகம்

மார்கழி நோன்பு திருப்பாவை பாசுரம் 16 "நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ நேய நிலைக்கதவம் நீக் கேலோ ரெம்பாவாய்" பொருளுரை. எங்கள் தலைவரான நந்த கோபனுடைய மாளிகையைக் காப்பவனே! மாயக் கண்ணன் நீல மணி நிறம் கொண்டவன். பறையை கொடுப்பதாக வாக்களித்துள்ளான். நீ முதலில் நிலைக்கதவை திறந்துவிடு. ஆண்டாள் திருவடிகளே சரணம்!

("வாழ்க்கை இப்போது எப்படி இருக்கிறது என்பது கேள்வியல்ல. நாளைய வாழ்க்கை தான் கேள்வி" – நார் மன்) 

ராகு, கேது கிரகங்களின்  ஆதிக்க நாள் இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 1–2 – 5 – 6

பொருந்தா எண்கள்: 4, 7,8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், நீலம், பச்சை

ராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right