அலமேலு மங்கை தாயார் வழிபாடு என் பன நன்று.

2016-12-07 09:23:58

07.12.2016 துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 22 ஆம் நாள் புதன்கிழமை.

சுக்கல பட்ச அஷ்டமி திதி முன்னிரவு 9.21 வரை. பின்னர் நவமி திதி. சதயம் நட்சத்திரம் காலை 8.01 வரை. பின்னர் பூரட்டாதி நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை அஷ்டமி சித்தாமிர்த யோகம். மேல்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் பூரம். சுபநேரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார சூலம் வடக்கு (பரிகாரம்– பால்)

மேடம் : வரவு, லாபம்

இடபம் : சிக்கல், சங்கடம்

மிதுனம்         : சுபம், மங்களம்

கடகம் : பகை, எதிர்ப்பு

சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி : நட்பு, உதவி

துலாம் : தடை, தாமதம்

விருச்சிகம் : சோர்வு, அசதி

தனுசு : அச்சம், பகை

மகரம் : அன்பு, விருப்பம்

கும்பம் : ஜெயம், புகழ்

மீனம் : புகழ், பாராட்டு

இன்று பூரட்டாதி நட்சத்திரம். குபேரன் இந் நட்சத்திர தேவதையாவார். இன்று லஷ்மி குபேர பூஜை. ஸ்ரீவெங்கடேஸ்வரர் பூஜை. அலமேலு மங்கை தாயார் வழிபாடு  என் பன நன்று.

கேது சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் : 1, 2, 5

பொருந்தா எண்கள் : 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right