23.11.2016 துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 08 ஆம் நாள் புதன்கிழமை

2016-11-23 04:06:42

கிருஷ்ணபட்ச நவமி திதி காலை 08.18 வரை. அதன் மேல் தசமிதிதி. பூரம் நட்சத்திரம் பகல் 11.45 வரை. பின்னர் உத்தரம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை தசமி. அமிர்தயோகம். கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: அவிட்டம், சதயம். சுபநேரங்கள் காலை 9.15 – 10.15. மாலை 4.45 – 5.45, ராகு காலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00. வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்) 

மேஷம்: அமைதி, சாந்தம் 

ரிஷபம்: முயற்சி, முன்னேற்றம் 

மிதுனம்: நலம், ஆரோக்கியம் 

கடகம்: நன்மை, அதிர்ஷ்டம்

சிம்மம்: சினம், பகை 

கன்னி:புகழ், பாராட்டு 

துலாம்: பிரயாணம், அலைச்சல் 

விருச்சிகம்: கவலை, கஷ்டம் 

தனுசு: நிறைவு, பூர்த்தி 

மகரம்: திறமை, முன்னேற்றம் 

கும்பம்: சிரமம், தடை 

மீனம்: உயர்வு, மேன்மை 

இன்று வாஸ்து நாள். பகல் 11.29 முதல் 12.05 வரை மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்தல் நன்று. புட்டர்பக்தி சத்ய சாயிபாபா பிறந்த நாள்.

“‘சிந்தனை என்ற வயலுக்கு ‘ஆராய்சி’ என்ற நீர்பாய்ச்சி ‘மூடமதி’ என்ற களையை முற்றிலும் அகற்றினால் விவேகம் என்ற ‘விளைச்சல்’ ஏற்படும். ” – கலைஞர் மு.கருணாநிதி

புதன், கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2 – 1 – 5

பொருந்தா எண்கள்: 8 – 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிரான மஞ்சள், நீலம்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right