20.11.2016 துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

2016-11-20 09:34:15

20.11.2016 துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

கிருஷ்­ண­பட்ச சஷ்டி திதி காலை 8.55 வரை. பின்னர் ஸப்­தமி திதி. பூசம் நட்­சத்­திரம் பகல் 10.25 வரை. பின்னர் ஆயில்யம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை. ஸப்­தமி சித்த யோகம். மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூராடம், உத்­தி­ராடம். சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 3.15– 4.15, ராகு காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00– 1.30, குளி­கை­காலம் 3.00– 4.30, வார­சூலம்– மேற்கு (பரி­காரம்– வெல்லம்) சுப­மு­கூர்த்த நாள். 

மேஷம் : தெளிவு, அமைதி 

ரிஷபம் : பொறுமை, நிதானம் 

மிதுனம்         : பிர­யாணம், அலைச்சல்

கடகம் : ஓய்வு, அசதி 

சிம்மம் : பயம், பகை 

கன்னி : நட்பு, உதவி 

துலாம் : ஈகை, புண்­ணியம் 

விருச்­சிகம் : லாபம், லக் ஷ்மீகரம் 

தனுசு : ஜெயம், புகழ் 

மகரம் : சுபம், மங்­களம் 

கும்பம் : சினம், பகை 

மீனம் : நன்மை, அதிர்ஷ்டம் 

(“நல்லோர் மனதை நடுங்கச் செய்தல் பாவம். வலிய வழக்­கிட்டு மானம் கெடுப்­பது பாவம். தானம் கொடுப்­போரை தடுப்­பது பாவம். மன­மொத்த நட்­புக்கு வஞ்­சகம் இழைப்­பது பாவம். ஏழைகள் வயிறு எரியச் செய்தல் பாவம்” – வள்­ளலார்.)

சந்­திரன், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 7,5,6

பொருந்தா எண்கள் : 9 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இலேசான பச்சை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right