அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 6

2016-11-18 08:52:49

18.11.2016 துர்­முகி வருடம் கார்த்­திகை மாதம் 03 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச சதுர்த்தி திதி பகல் 11.38 வரை. பின்னர் பஞ்­சமி திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம் பகல் 11.46 வரை. அதன் மேல் புனர்­பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை. பஞ்­சமி. சித்த யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் கேட்டை, மூலம். சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளி­கை­காலம் 7.30– 9.00, வார­சூலம்– மேற்கு (பரி­காரம்– வெல்லம்) 

மேடம் : கவனம், எச்­ச­ரிக்கை  

இடபம் : பொறுமை, நிதானம் 

மிதுனம் : வாழ்வு, வளம் 

கடகம் : நிறைவு, பூர்த்தி 

சிம்மம் : ஆதாயம், லாபம் 

கன்னி : பணம், பரிசு 

துலாம் : நன்மை, அதிர்ஷ்டம் 

விருச்­சிகம் : சலனம், சஞ்­சலம் 

தனுசு : அசதி, சோம்பல் 

மகரம் : இன்பம், சுகம் 

கும்பம் : ஆர்வம், திறமை 

மீனம் : சுகம், ஆரோக்­கியம் 

(“வேற்­று­மையைப் பாராட்­டு­வது வேத­மா­காது. ஒற்­று­மையை மதம் ஒரு நாளும் குலைக்­காது”) 

செவ்வாய், சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 6

பொருந்தா எண்கள்: 2 –9 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right