சங்கடங்களை தீர்க்கும் சங்­க­ட­ஹர சதுர்த்தி விரதம் இன்று

2016-11-17 09:44:01

17.11.2016 துர்­முகி வருடம் கார்த்­திகை 

மாதம் 2 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச திரி­தியை திதி. பிற்­பகல் 1.29 வரை. பின்னர் சதுர்த்தி திதி. மிருக சீரிஷ நட்­சத்­திரம் பகல் 12.56 வரை. பின்னர் திரு­வா­திரை நட்­சத்­திரம் திதித்­வயம். சிரார்த்த திதிகள் தேய்­பிறை திரி­தியை சதுர்த்தி. மரண யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அனுஷம், கேட்டை, சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.30– 5.30, ராகு காலம் 1.30– 3.00,  எம­கண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார­சூலம்– தெற்கு (பரி­காரம்– தைலம்) இன்று சங்­க­ட­ஹர சதுர்த்தி விரதம். இன்று ஸ்ரீ விநா­யகப் பெரு­மானை வழி­ப­டுதல் நன்று.

மேடம் உயர்வு, மேன்மை

இடபம் புகழ், பெருமை

மிதுனம் அன்பு, ஆத­ரவு

கடகம் நட்பு, உதவி

சிம்மம் லாபம், லக்ஷ்­மீ­கரம்

கன்னி புகழ், பாராட்டு

துலாம் பக்தி, ஆசி

விருச்­சிகம் போட்டி, ஜெயம்

தனுசு தெளிவு, உயர்வு

மகரம் பிரிவு, கவலை

கும்பம் பிர­யாணம், செலவு

மீனம் நிறைவு, பூர்த்தி

சனி, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று. அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 பொருந்தா எண்கள்: 7, 8 அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right