29.10.2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 13 ஆம் நாள் சனிக்கிழமை

2016-10-30 08:21:48

சுக்கிலபட்ச சதுர்த்தசி திதி முன்னிரவு 9.12 வரை. பின்னர் அமாவாஸ்யைத்திதி. ஹஸ்தம் நட்சத்திரம் காலை 7.45 வரை. பின்னர் சித்திரை நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்ப்பிறை சதுர்த்தசி . மரண யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் உத்திரட்டாதி. சுபநேரங்கள் காலை 7.45 – 8.45, பகல் 10.45  – 11.45 மாலை 3.00– 4.00, ராகுகாலம் 09.00– 10.30, எமகண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30. வார சூலம் – கிழக்கு. (பரிகாரம் –தயிர்) 

மேஷம்: புகழ், பெருமை 

ரிஷபம்:  சலனம் , சஞ்சலம் 

மிதுனம்: விரயம், சுபச்செலவு

கடகம்:  நன்மை, அதிர்ஷ்டம் 

சிம்மம்: அமைதி, தெளிவு

கன்னி: பிரயாசை, நஷ்டம் 

துலாம்: காரியசித்தி, அனுகூலம் 

விருச்சிகம்: சுபம் , மங்களம்

தனுசு: செலவு, நஷ்டம் 

மகரம்: கவனம், எச்சரிக்கை

கும்பம்: பொறுமை, அமைதி 

மீனம்: நட்பு, உதவி

இன்று தீபாவளிப்பண்டிகை. அதிகாலை நரகச்சதுர்த்தசி ஸ்நானம். இத்திருநாள் அனைவரும் இன்புற்றிருக்க எல்லாம்வல்ல "துவாரகா நாதன்" ஸ்ரீ கிருஷ்ண பகவான் திருவடிகளைப்பிரார்த்திருக்கின்றேன்.இன்று சனி பகவான் சிறப்பு ஆராதனை நாள்.

("நம்மிடம் அன்பாக இருப்பவர்களிடம் மட்டும் அன்பாக இருப்பது என்பதல்ல அஹிம்சை. நம்மை வெறுப்பவர்களிடம் அன்பு கொள்வது ஒன்றே அஹிம்சை"– காந்தியடிகள்)

 சந்திரன், குரு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 1– 5 

பொருந்தா எண்கள்:  9–6–8 

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right