02.01.2016 மன்­மத வருடம் மார்­கழி மாதம் 17ஆம் நாள் சனிக்­கி­ழமை.

2016-01-02 07:56:04

02.01.2016 மன்­மத வருடம் மார்­கழி மாதம் 17ஆம் நாள் சனிக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச அஷ்­டமி திதி பின்­னி­ரவு 12.51 அதன் மேல் நவமி திதி அஸ்தம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 12.24 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை அஷ்­டமி மரண யோகம் சம­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் புரட்­டாதி. சுப­நே­ரங்கள் காலை 7.45 – 8.45 பகல் 10.45 – 11.45. மாலை 4.45 – 5.45. ராகு­காலம் 9.00 – 10.30. எம­கண்டம் 1.30 – 3.00 குளிகை காலம் 6.00 – 7.30. வார­சூலம் கிழக்கு (பரி­காரம் – தயிர்)

மேடம் : திறமை, முன்­னேற்றம்

இடபம் : கவலை, நஷ்டம்

மிதுனம் : அசதி, வருத்தம்

கடகம் : புகழ், பாராட்டு

சிம்மம் : நோய், ஓய்வு

கன்னி : மேன்மை, செல்­வாக்கு

துலாம் : முன்­னேற்றம், திறமை

விருச்­சிகம் : விரயம், செலவு

தனுசு : புண்­ணியம், ஈகை

மகரம் : அன்பு, இரக்கம்

கும்பம் : அதிர்ஷ்டம், யோகம்

மீனம் : சிரத்தை, முயற்சி

தெஹி­வளை ஸ்ரீவிஷ்­ணு­வா­ல­யத்தில் மார்­கழி உற்­சவம் – திருப்­பள்­ளி­யெ­ழுச்சி திருப்­பாவை 17ஆம் பாசுரம் “அம்­ப­ரமே தண்­ணீரே சோறே அறஞ்­செய்யும் எம்­பெ­ருமான் நந்த கோபாலா எழுந்­திராய் – உரை– அன்­ன­தானம். வஸ்­தி­ர­தானம் தண்­ணீர்­தானம் எல்லாம் செய்­கின்ற எங்கள் தலை­வ­னா­கிய நந்­த­கோ­பனே” எழுந்­தி­ருப்­பா­யாக. கொம்பில் படரும் கொடி போன்ற இளம் மங்­கை­ய­ருக்­கெல்லாம் கொழுந்­தா­யி­ருக்கும் குல­வி­ளக்­கான யசோதா. எங்கள் தலை­வியே! எழுந்­திரு. ஆகா­யத்தில் ஊடே அறுத்துக் கொண்டு ஓங்கி உல­களந்த தேவர்­களின் தலை­வ­னான கண்ணா! உறக்­கத்தை விட்டு எழுந்­திரு. பொன்னால் ஆன வீரக்­க­ழலை அணிந்த சிவந்த பாதங்­களை உடைய செல்வா! பல­ராமா! உன் தம்­பியும், நீயும் தூங்­கி­யது போதும் எழுந்­திரு (ஆண்டார் திரு­வ­டி­களே சரணம்)

சந்­திரன் குரு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 9, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிகப்பு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right