10.10.2016 துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 24 ஆம் நாள் திங்கட்கிழமை

2016-10-10 07:30:03

சுக்கில பட்ச நவமி திதி மாலை 6.36 வரை. அதன் மேல் தசமி திதி உத்தராடம் நட்சத்திரம். மாலை 4.29 வரை. பின்னர் திருவோணம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை நவமி. மரணயோகம். மேல்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவாதிரை, புனர்பூசம். சுபநேரங்கள் காலை 6.15– 7,15, 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வாரசூலம்–  கிழக்கு (பரிகாரம் – தயிர்). சரஸ்வதி பூஜை – ஆயுத பூஜை, மகாநவமி சரஸ்வதி யதாஸ்தானம். நாளை கடைகளில் இல்லங்களில் பூஜை, விஜயதசமி.

மேடம்: தெளிவு, பாராட்டு

இடபம்: செல்வாக்கு, பாராட்டு

மிதுனம்: உற்சாகம், சுபநிகழ்ச்சி

கடகம்: நஷ்டம், கவலை

சிம்மம்: முயற்சி, காரியானுகூலம்

கன்னி: காரியத் தடங்கல், செலவு

துலாம்: ஆக்கம், அனுகூலம்

விருச்சிகம்: இன்பம், மகிழ்ச்சி

தனுசு: பாசம், அன்பு

மகரம்: மறதி, வேதனை

கும்பம்: லாபம், லஷ்மீகரம்

மீனம்: பிரிவு, வேதனை

தெஹிவளை நெடுமால் ஸ்ரீ வெங்கடேஸ்வர மகாவிஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் நாளை இடம்பெறவுள்ள பிரம்மோற்சவத்தில் எம் பெருமான் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தருளும் வைபவம், நவராத்திரி விழாவில் சரஸ்வதி பூஜை (வீடுகளில்) ஆயுத பூஜை நாளை, விஜயதசமி வித்யாரம்பம்.

“உங்கள் குறைகளை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வது தான் வளர்ச்சியின் அடையாளம்”) 

ஷேக்ஸ்பியர்)

சூரியன், சந்திரன் ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right