31.12.2015 மன்­மத வருடம் மார்­கழி மாதம் 15 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

Published on 2015-12-31 08:04:11

கிருஷ்­ண­பட்ச சஷ்­டி­திதி இரவு 8.45 வரை. அதன் மேல் ஸப்­தமி திதி. பூரம் நட்­சத்­திரம் இரவு 7.20 வரை. பின்னர் உத்­தரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை. சஷ்டி சித்த யோகம், கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் திரு­வோணம், அவிட்டம். சுப­நே­ரங்கள் காலை 10.45 – 11.45, பிற்­பகல் 12.15– 01.15, ராகு காலம் 01.30 – 3.00, எம­கண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 09.00 – 10.30. வார சூலம் – தெற்கு. (பரி­காரம் – தைலம்)

மேடம் :இலாபம், லஷ்­மீ­கரம்

இடபம் : நலம், ஆரோக்­கியம்

மிதுனம் : களிப்பு, மகிழ்ச்சி

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : பரிவு, பாசம்

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : எதிர்ப்பு, பகை

விருச்­சிகம் : நோய், வருத்தம்

தனுசு : அச்சம், பகை

மகரம் : உண்மை, உறுதி

கும்பம் : அன்பு, ஆத­ரவு

மீனம் : பகை, பயம்

மார்­கழி திருப்­பாவை பாசுரம் 15. எல்லே! இளங்­கி­ளியே ! இன்னம் உறங்­கு­தியோ?-பொருள் – பொழுது விடிந்த பின்பும் தூங்கும் இளங்­கி­ளியே! இன்­னமும் தூக்கம் போக­வில்­லையா? நீ பேசும் வல்­லமை உடை­யவள். இதை நாங்கள் நெடுங்­கா­ல­மாக அறிவோம். உங்­க­ளுக்கு வேண்­டி­யது யாது? நீ விரைந்து எங்­க­ளோடு வா. வேறு நினைத்து உறங்­கினாய். உனக்­கென்று வேறு நினைத்து உறங்­கினாய் வர­வேண்­டி­ய­வர்கள் எல்­லோரும் வந்­த­னரே. நீ எழுந்து வந்து எண்­ணிப்பார். நாம் யாவரும் ஒருங்கே கூடி செய்ய வேண்­டி­யது எது? வலி­மை­யு­டைய யானையை கொன்­ற­வனும் பகை­வர்­களின் வலி­மையை குலைக்க வல்­ல­வ­னு­மான மாயக் கண்­ணனைப் பாடுவோம். (ஆண்டாள் திரு­வ­டி­களே சரணம்)

ராகு, சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1,6

பொருந்தா எண்கள்: 8,3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: கலப்பு வர்ணங்கள்.

இராமரத்தினம்ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)