04.09.2016 துர்­முகி வருடம் ஆவணி மாதம் 19ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

2016-09-04 07:59:18

சுக்­கி­ல­பட்ச திரி­தியை திதி மாலை 6.38 வரை. பின்னர் சதுர்த்தி திதி. அஸ்தம் நட்­சத்­திரம் காலை 5.29 வரை. அதன்மேல் சித்­திரை நட்­சத்­திரம் சிரார்த்த திதி வளர்­பிறை திரு­தியை திதி. அமிர்த சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சதயம், பூரட்­டாதி. சுப­நே­ரங்கள் காலை 10.45 – 11.45. மாலை 3.15 – 4.15, ராகு காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் வெல்லம்) சுப முகூர்த்த நாள். தாபஸ மன்­வாதி – ஸாம வேத உபா­க­ருமம் தெஹி­வளை ஸ்ரீவெங்க­டேஸ்­வர மகா­விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் ஆவணி ஞாயிறு உற்­சவம் அன்­ன­தானம்.

மேடம் : அசதி, வருத்தம்

இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் : சிரமம், தடை

கடகம் : புகழ், செல்­வாக்கு

சிம்மம் : தனம், சம்­பத்து

கன்னி : பக்தி, ஆசி

துலாம் : நட்பு, உதவி

விருச்­சிகம் : அன்பு, பாசம்

தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்

மகரம் : லாபம், லஷ்­மீ­கரம்

கும்பம் : அமைதி, தெளிவு

மீனம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

நம்­மாழ்வார் அரு­ளிய திரு­வாய்­மொழி முதல் பத்து இரண்டாம் திருவாய் மொழி பாசுரம். “வீகுமின் முற்­றவும் வீடு செய்து உம்­முயிர் வீடுடை யானிடை வீடு­செய்­யு­மினே” பொருள்: உலக பொருள்­க­ளி­டத்­துள்ள ஆசை முழு­வ­தையும் விடுங்கள். அவ்­வாறு விட்டு உங்கள் உயிர் மோட்­சத்தை அடைய இறை­வ­னிடம் சேர்ந்து கொள்­ளுங்கள். (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

(“பிற­ருக்கு தொண்டு செய்து எவர் உடல் அழி­வ­டை­கி­றதோ அவர்கள் பாக்­கி­ய­சா­லிகள்”– சுவாமி விவே­கா­னந்தர்)

ராகுவின் பூரண ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

பொருந்தா எண்கள்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right