27.12.2015 மன்மத வருடம்மார்கழி மாதம் 11 ஆள் நாள் ஞாயிற்றுக்கிழமை

Published on 2015-12-27 09:34:01

கிருஷ்ண பட்ச துவிதியை திதி மாலை 4.34 வரை. அதன் மேல் திரிதியை திதி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 1.21 வரை. பின்னர் பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை துவிதியை சித்தயோகம். கரிநாள். சுபம் விலக்குக. பரசுராம ஜெயந்தி சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் கேட்டை மூலம் சுபநேரங்கள் காலை 7.45– 8.45, பகல் 10.45– 11.45, மாலை 3.15– 4.45, ராகு காலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30 வார சூலம் மேற்கு (பரிகாரம் வெல்லம்)

மேடம் : புகழ், பாராட்டு

இடபம் : வருத்தம், நோய்

மிதுனம் : செலவு, விரயம்

கடகம் : கவனம், எச்சரிக்கை

சிம்மம் : நன்மை, அதிர்ஷ்டம்

கன்னி : புகழ், செல்வாக்கு

துலாம் : பக்தி, ஆசி

விருச்சிகம் : தெளிவு, அமைதி

தனுசு : வெற்றி, புகழ்

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : பொறுமை, நிதானம்

மீனம் : அன்பு, ஆசை

திருப்­பாவை நோன்பு 11 ஆம் பாசுரம் (‘கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திற­ல­ழியச்”)

கன்­று­க­ளோடு இருக்கும் பல பசுக் கூட்­டங்­களைக் கறந்து எதி­ரிகள் பலம் அழி­யும்­படி போர் செய்யும் ஒரு குற்­ற­மில்­லாத யாத­வர்­க­ளு­டைய பொற்­கொ­டியே பாம்பின் படம் போன்ற அல்­கு­லையும் காட்டில் வாழும் மயில் போன்ற சாய­லையும் உடை­ய­வளே எழுந்­துவா திரு­ம­களைப் போன்­ற­வளே உனது வீட்டின் முற்­றத்தில் உறவு முறை கொண்ட உன் தோழியர் அனை­வரும் வந்து மேக­வண்ணம் உடைய கண்­ணனின் திரு­நா­மங்­களைப் பாட நீ அதைக் கேட்டும் அசை­யா­மலும் பதில் பேசாமலும் தூங்குவது எப்பயனை எண்ணி?

செவ்வாய் சந்திரன் ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 6

பொருந்தா எண்கள்: 2, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்