07.08.2016 துர்­முகி வருடம் ஆடி மாதம் 23ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

2016-08-07 09:15:19

சுக்­கி­ல­பட்ச பஞ்­சமி திதி நாள் முழு­வதும். உத்­தரம் நட்­சத்­திரம் காலை 8.03 வரை. பின்னர் அஸ்தம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி. வளர் பிறை. பஞ்­சமி அமிர்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் சதயம். சுப­நே­ரங்கள்: காலை 7.45 – 8.45, மாலை 3.15 – 4.15, ராகு­காலம் 4.30 – 6.00 எம­கண்டம் 12.00 – 1.30 குளிகை காலம் 3.00 – 4.30. வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்) நாக பஞ்­சமி கெருட பஞ்­சமி.

மேடம் : லாபம், ஆதாயம்

இடபம் : புகழ், செல்­வாக்கு

மிதுனம் : சிக்கல், சங்­கடம்

கடகம் : சுகம், ஆரோக்­கியம்

சிம்மம் : நன்மை, அதிர்ஷ்டம்

கன்னி : லாபம், லஷ்­மீ­கரம்

துலாம் : முயற்சி, முன்­னேற்றம்

விருச்­சிகம் : பக்தி, அசதி

தனுசு : அன்பு, பாசம்

மகரம் : தனம், சம்­பத்து

கும்பம் :பிர­யாணம், அலைச்சல்

மீனம் : லாபம், லஷ்­மீ­கரம்

பெரி­யாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழி முதற்­பத்து பாசுரம் 9 “உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை­யு­டுத்துக் கலந்­துண்டு திரு­வோண திரு­வி­ழவில் படுத்த பைந்­நா­கனைப் பள்ளி கொண்­டா­னுக்குப் பல்­லாண்டு கூறு­துமே. பொரு­ளுரை: எம் பெரு­மானே! நீ உடுத்த பொன்­னா­டையை நாங்கள் உடுக்­கின்றோம். உன்­பி­ர­சா­தத்­தையே உண்­கின்றோம். உனக்கு சாத்திய மலரை நாங்கள் சூடு­கின்றோம். உன் தொண்டைச் செய்­கின்றோம். ஆதி­சேடன் படுக்­கையில் நீ பள்ளி கொண்­டி­ருக்கும் லாவண்­யத்தை திருஷ்டி பற்றிக் கொள்­ளா­த­படி நீ அவ­த­ரித்த திரு­வோணத் திரு­நாளில் பல்­லாண்டு பாடு­கின்றோம். (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

கேது, சுக்­கிரன் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் : 2– 6

பொருந்தா எண்கள் : 3 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் மஞ்சள் – அடர் பச்சை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right