மன்­மத வருடம் மாசி மாதம் 22 ஆம் நாள் சனிக்­கி­ழமை.

2016-03-05 10:33:34

மன்­மத வருடம் மாசி மாதம் 22 ஆம் நாள் சனிக்­கி­ழமை. 

05/03/2016 மன்­மத வருடம் மாசி மாதம் 22 ஆம் நாள் சனிக்­கி­ழமை.

கிருஷ்ண பட்ச ஏகா­தசி திதி பிற்­பகல் 2.16 வரை. அதன் மேல் துவா­தசி திதி உத்­த­ராடம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 2.35 வரை. பின்னர் திரு­வோணம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை. துவா­தசி சித்­தி­யோகம் பகல் 10.32– 11.08 வாஸ்து நேரம் (வாஸ்து செய்தல் நன்று)( மேல் நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மிருக சீரிஷம், திரு­வா­திரை சுப­நே­ரங்கள் காலை 7.30– 8.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 9.00– 10.30, எம­கண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30, வார சூலம் கிழக்கு (பரி­காரம்-– தயிர்) இன்று கிருஷ்­ண­பட்ச ஸர்வ ஏகா­தசி விரதம் ஸ்ரீமன் நாரா­ய­ணனை வழி­படல் நன்று

மேடம் : ஜெயம், வெற்றி

இடபம் : கவலை, கஷ்டம்

மிதுனம் : உயர்வு, உழைப்பு

கடகம் : ஊக்கம், உயர்வு

சிம்மம் ; பேராசை, நஷ்டம்

கன்னி : சோதனை, சங்­கடம்

துலாம் : ஏமாற்றம், கவலை

விருச்­சிகம் : தொல்லை, சங்­கடம்

தனுசு : உற்­சாகம், வர­வேற்பு

மகரம் : பிரிவு, சிந்­தனை

கும்பம் : பொறுமை, நிதானம்

மீனம் : செலவு, பற்­றாக்­குறை

தொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் அரு­ளிய திவ்­ய­பி­ர­பந்தம் “திரு­மாலை” பாசுரம் 35.

தாவி அன்று உல­க­மெலாம் தலை விழாக்­கோலம் கொண்டாய் என் ஆவியே! அமுதே! பாவியேன் உன்­னை­யல்லால் பாவியேன் பாவி­யேனே ! பொரு­ளுரை; அன்று உல­கங்கள் அனைத்தும் கடந்து அனைவர் சிரங்­க­ளிலும் திரு­வ­டி­பட வியா­பித்த நீ எனக்குத் தாய் போன்­றவன். உன்னைத் தவிர வேறொரு தெய்­வத்தை வணங்­க­மாட்டேன். சிவந்த விழி­க­ளை­யு­டைய திரு­மாலே! உன்னை சிக்­கெனப் பிடித்துக் கொண்டேன். என்­னு­யிரே! அமிர்தம் போன்ற “துவா­ரகா” நிலைய வாசனே! கணக்­கற்ற பாவங்கள் செய்த நான் உன்­னை­யல்லால் வேறொ­ரு­வ­ரையும் நினைக்­கவும் மாட்டேன். நான் அப்­போ­தா­வது உய்­வேனா? (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

புதன், சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளான இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 5, 1

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள், சாம்பல் நிறம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right