09.07.2016 துர்முகி வருடம் ஆணி மாதம் 25 ஆம் நாள் சனிக்கிழமை

2016-07-11 09:03:16

சுக்கிலபட்ச பஞ்சமி திதி மாலை 4.18 வரை. அதன் மேல் சஷ்டி திதி. பூரம் நட்சத்திரம் முன்னிரவு 10.43 வரை. பின்னர் உத்தரம் நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை பஞ்சமி சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவோணம், அவிட்டம். சுபநேரங்கள் காலை 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 9.00 – 10.30, எமகண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்). பின்னிரவு நடராஜா அபிஷேகம் குமார சஷ்டி. 

மேடம்: பணிவு, அன்பு

இடபம்: போட்டி, ஜெயம்

மிதுனம்: உயர்வு, மேன்மை

கடகம்: முயற்சி, முன்னேற்றம்

சிம்மம்: பணம், பரிசு

கன்னி: பக்தி, அனுக்கிரகம்

துலாம்: செலவு, விரயம்

விருச்சிகம்: நட்பு, உதவி

தனுசு: புகழ், பாராட்டு

மகரம்: குழப்பம், சஞ்சலம்

கும்பம்: காரியசித்தி, அனுகூலம்

மீனம்: பேராசை, நஷ்டம்

இன்று தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி  தேவஸ்தானத்தில் பிற்பகல் 4.00 மணிவரை எண்ணெய் காப்பு. அதன் மேல் பிம்ப சுத்தி, பிம்பரட்சா பந்தனம், பூர்வ சந்தானம், யாக பூஜை, பச்சிம சந்தானம், வேதஸ் தோத்திர திருவாய் மொழி சமர்ப்பணம். 

(அனுபவம் இல்லாமல் கற்றுக் கொள்வதை விட கற்றுக் கொள்ளாமல் அனுபவம் பெறுவது மேல்)

செவ்வாய், கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 8

பொருந்தா எண்கள்: 7, 8, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right