இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (19.10.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-10-19 10:53:36

19.10.2022  சுபகீருது வருடம் ஐப்பசி மாதம் 02 ஆம் நாள் புதன்கிழமை.

கிருஷ்ணபட்ச நவமி திதி பகல் 01.34 வரை பின்னர் தசமி திதி பூசம் நட்சத்திரம் காலை 08.17  வரை.பின்னர் ஆயிலியம் நட்சத்திரம் சிரார்த்ததிதி சித்தயோகம். கீழ்நோக்கு நாள்.   

சந்திராஷ்டம் நட்சத்திரங்கள்  : உத்திராட்டம் 

சுப நேரங்கள் : 

காலை                    :09.30 - 10.30

மாலை                    : 04.30 - 05.30

ராகுகாலம்             : 12.00 - 01.30

எமகண்டம்            : 07.30 - 09.00

குளிகை காலம்     :10.30 - 12.00

வாரசூலம்     -  வடக்கு 

பரிகாரம்       - பால்  

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  லாபம் . லக்ஷ்மீகரம் 

இடபம்               –  இடையூறு , சஞ்சலம் 

மிதுனம்             – பாசம் , அன்பு 

கடகம்                – பெருமை , செல்வாக்கு 

சிம்மம்               –  கவலை , ஏமாற்றம் 

கன்னி                – புகழ் , பாராட்டு 

துலாம்              – பயம் , பகை 

விருச்சிகம்        – நட்பு , உதவி  

தனுசு                 -  பணம் , பரிசு 

மகரம்                –   அதிர்ஷ்டம் , லாபம் 

கும்பம்               – நிறைவு , ஆக்கம் 

மீனம்                - செலவு , விரயம் 

சூரியன் , சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று 

அதிஷ்ட எண்கள்         -  01 , 05 

பொருந்தாத எண்கள்  -  08 , 07

அதிஷ்ட வர்ணம்         -  மஞ்சள் , வெளிர் நீலம் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right