இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (17.10.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-10-17 12:02:06

17.10.2022  சுபகீருது வருடம் புரட்டாதி மாதம் 30 ஆம் நாள் திங்கட்கிழமை.

கிருஷ்ணபட்ச ஸப்தமி திதி காலை 09.33 வரை பின்னர் அஷ்டமி திதி புனர்பூசம் நட்சத்திரம் பின்னிரவு 05.48  வரை.அதன் மேல் பூசம் நட்சத்திரம் சிரார்த்ததிதி தேய்பிறை அஷ்டம் அமிர்த சித்த யோகம். சமநோக்கு நாள்.   

சந்திராஷ்டம் நட்சத்திரங்கள்  : சுவாதி , விசாகம் 

சுப நேரங்கள் : 

காலை                      :09.30 - 10.30

மாலை                    : 04.30 - 05.30

ராகுகாலம்             : 07.30 - 09.00

எமகண்டம்          : 10.30 -12.00 

குளிகை காலம்   :01.30 - 03.00

வாரசூலம்     -  கிழக்கு 

பரிகாரம்       - தயிர்  

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  பொறுமை , திறமை 

இடபம்               –  வெற்றி , ஜெயம் 

மிதுனம்             – ஆசை , நட்பு 

கடகம்                – விவேகம் , வெற்றி 

சிம்மம்               –  நிறைவு , பூர்த்தி 

கன்னி                – புகழ் , பாராட்டு 

துலாம்              – உதவி , நட்பு 

விருச்சிகம்        – புகழ் , பாராட்டு 

தனுசு                 -  சுபம் , மங்களம் 

மகரம்                –   வரவு , லாபம் 

கும்பம்               – புகழ் , பெருமை 

மீனம்                - சுகம் , ஆரோக்கியம் 

சனி , சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று 

அதிஷ்ட எண்கள்         -  01 , 05 , 06

பொருந்தாத எண்கள்  -  08 , 03

அதிஷ்ட வர்ணம்         -  மஞ்சள் , வெளிர் நீலம் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right