இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08.10.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-10-08 08:54:04

08.10.2022  சுபகீருது வருடம் புரட்டாதி மாதம் 21 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.

சுக்கிலபட்ச சதுர்த்தசி பின்னிரவு 04.11 வரை பௌர்ணமி திதி புரட்டாதி நட்சத்திரம் மாலை 06.14 உத்திராட்டதி நட்சத்திரம் சிரார்த்ததிதி வளர்பிறை சதுர்த்தசி  மரணயோகம் கீ்ழ்நோக்கு நாள்   

சந்திராஷ்டம் நட்சத்திரங்கள்  : மகம் , ஆயிலியம் 

சுப நேரங்கள் : 

காலை                      : 09.30 - 10.30 

மாலை                    : 03.30 - 04.30 

ராகுகாலம்             : 09.00 -10.30 

எமகண்டம்          : 01.30 - 03.00

குளிகை காலம்   :06.00 -  07.30

வாரசூலம்     -  கிழக்கு

பரிகாரம்       - தயிர்  

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  பக்தி , ஆசி 

இடபம்               –  நன்மை , யோகம் 

மிதுனம்             – புகழ் , செல்வாக்கு

கடகம்                – பணம் , பரிசு 

சிம்மம்               –  மகிழ்ச்சி , உற்சாகம் 

கன்னி                – இலாபம் , நன்மை 

துலாம்              – அதிர்ஷ்டம் , யோகம் 

விருச்சிகம்        – மேன்மை , உயர்வு 

தனுசு                 -  சலனம் , சஞ்சலம் 

மகரம்                –   நற்செய்தி , பாராட்டு 

கும்பம்               – உண்மை , உயர்வு 

மீனம்                - புகழ் , பாராட்டு 

கேது , புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று 

அதிஷ்ட எண்கள்         -  01

பொருந்தாத எண்கள்  -  08 

அதிஷ்ட வர்ணம்         -  நீலம் , இளம் பச்சை 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right