இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (30.09.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-09-30 10:41:41

30.09.2022  சுபகீருது வருடம் புரட்டாதி மாதம் 13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.

சுக்கிலபட்ச துவிதியை திதி முன்னிரவு 11.00 வரை.அதன்மேல் சஷ்டி திதி விசாகம் நட்சத்திரம் காலை 06.34 வரை பின்னர் 05.25 வரை. அதன்பின்னர் பேட்டை நட்சத்திரம் சிரார்த்ததிதி வளர்பிறை பஞ்சமி சித்தயோகம் சமநோக்கு நாள்   

சந்திராஷ்டம் நட்சத்திரங்கள்  : பரணி

சுப நேரங்கள் : 

காலை                   : 09.30 - 10.30 

ராகுகாலம்           04.30 - 05.30

எமகண்டம்        : 10.30 - 12.00

குளிகை காலம்  : 03.00 - 04.30 

வாரசூலம்     -  மேற்கு 

பரிகாரம்       - வெல்லம் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  சந்தோஷம் , மகிழ்ச்சி 

இடபம்               –  சோர்வு , அசதி 

மிதுனம்             – தெளிவு , அமைதி 

கடகம்                – பணம் , பரிசு 

சிம்மம்               –  பெருமை , செல்வாக்கு 

கன்னி                – சங்கடம் , தடை 

துலாம்              – அதிர்ஷ்டம் , சம்பத்து 

விருச்சிகம்        – சகம் , ஆரோக்கியம் 

தனுசு                 -  நன்மை , யோகம் 

மகரம்                –   மேன்மை , புகழ் 

கும்பம்               – மகிழ்ச்சி , சந்தோசம் 

மீனம்                - அன்பு , பாசம் 

குரு , சேவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று 

அதிஷ்ட எண்கள்         -  01 , 05 

பொருந்தாத எண்கள்  -  08 

அதிஷ்ட வர்ணம்         -  நீலம் , மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right