இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (21.09.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-09-21 09:55:07

21.09.2022  சுபகீருது வருடம் புரட்டாதி மாதம் 04 ஆம் நாள் புதன் கிழமை.

ஏகாதசி பி. இ 12.01 வரை .பூசம் பி. இ 01.04 வரை சித்தாமிர்தயோகம்  

சந்திராஷ்டம் நட்சத்திரங்கள்  : பூராடம் 

சுப நேரங்கள் : 

மாலை                  : 04.32 - 06.02

ராகுகாலம்           :  12.02 - 01.32

எமகண்டம்        : 07.32 - 09.02

குளிகை காலம்  : 10.32 - 12.02 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  நன்மை , சந்தோஷம் 

இடபம்               –  பகை , விரோதம் 

மிதுனம்             – சமபலன் , நன்மை 

கடகம்                – யோகம் , அதிர்ஷ்டம் 

சிம்மம்               –  உயர்வு , முன்னேற்றம்

கன்னி                – சலனம் , சஞ்சலம் 

துலாம்              – யோகம் , அதிர்ஷ்டம் 

விருச்சிகம்        – சிருத்தி , முன்னேற்றம்

தனுசு                 -  லாபம் , நன்மை 

மகரம்                –   யோசனை , கவலை 

கும்பம்               – தனம் , லக்ஷ்மீகரம் 

மீனம்                - இலாபம் , அதிர்ஷ்டம்

அதிஷ்ட எண்கள்         -  08 , 03 , 07

பொருந்தாத எண்கள்  - 01 , 06 , 02 

அதிஷ்ட வர்ணம்         -  மஞ்சள் , வெளிர் நிறங்கள் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right